ஆனால் அவனுக்கு தன் தங்கை என்றால் அவ்வளவு பிடிக்கும்..... 😍😍😍😍😍😍
பானுதான் தன் தங்கை என்று நினைத்து கொண்டு அவள் மருத்துவமனையில் இருக்கும் வரை பார்த்து கொண்டே வந்தான் 😢😍 அவள் மேல் மிகுந்த பாசத்தை வைத்தான்..... 😍😍
ஏதலின் பதினைந்தாவது வயதில் அவனுடைய தந்தை அவனை மெக்ஸிகோவிற்கு அழைத்து வந்து விட்டார்........ 😩😩😩😩
அது வரைக்கும் பானுவையே சுற்றி சற்றி வந்தான் அவளுக்கே தெரியாமல் 😍😍😍😍😩😩😩😩
அதன் பிறகு தான் தன் தந்தை வளர்ப்பில் பணத்தாசை பிடித்த பித்தனாக மாறிப்போனான்.......🙁😠😠😠😠😠😠
ஆனாலும் அவனது அம்மா என்றால் அவனுக்கு தனி பிரியம்.... 😍😍😍
ஆனால் அவர்களுடன் இருப்பது அவன் தங்கை இல்லை என்றாலும் அவள் மீதும் தனி பாசம் இருந்தது அவனுக்கு 😂😊😊
ஒரு முறை குடும்பத்துடன் இந்தியாவிற்கு வந்த போது (ஏதல் மட்டும் இல்லை) அவர்கள் வந்த பிளைட் ஏதோ கோளாறு ஏற்பட்டு வெடித்து விட்டது அதில் தன் குடும்பத்தை இழந்தான் .......😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
அவன் பாசம் வைத்த யாரும் அவனுடன் நிலைத்திருக்கவில்லை 😢😢😢😢😢😢😢😢😢
அதன் பிறகு வெறி பிடித்தவன் போல மாறினான்.......😠😠😠😠
(இதில் அவன் மீது எந்த தவறும் இல்லை காலமும் சூழ்நிலையும் தான் அவனை மாற்றியது) 😟😢😢😢😢😢😢😢
அவன் மெக்ஸிகோ சென்ற பின் அவனுக்கு கிடைத்த நண்பன் தான் கீர்த்.....😍😍😍😍😟
அவன் மிகவும் நல்லவன் ஏதலை மாற்ற பல முயற்சிகளை எடுத்தான்...😢
ஆனால் எதுவும் சரிபட்டு வரவில்லை...... 😢
ஏதலை பற்றி முழுவதும் கீர்த் திற்க்கு தெரியும்.....
அவனது தங்கை முதல் அவன் சோகங்கள் வரை 😢😢😢😢😢😢
ஏதல் பல ஆராய்சிகளை மேற்க்கொண்டான்........ 😳😳😳😳
அவன் தான் முதல் இடத்தில் இருக்க வேண்டும் என நினைத்தான்...... 😕😕😕😕
மீறி யாரேனும் அவனை வென்றால் அவர்களை அவர்கள் உயிரை எடுக்க மாட்டான் மாறாக உடலில் எந்த பாகமும் வேலை செய்யாதவாறு செய்து விடுவான்............. 😰😰😰😰😰
இவன் செய்யும் இந்த செயலுக்கு எப்படி அவனை சரிசெய்வதென்றே தெரியவில்லை....... 😕😕😕😕
ஏதல் யாரை என்ன செய்தாலும் கீர்த் அவர்களை குனபடுத்திவிடுவான்..... 😉😉 (அவன் டாக்டர் அல்லவா...) 😉😉
இது ஏதலுக்கு தெரியாது..... 😢😢
அவ்வாறு அவன் மேற்கொண்ட ஆராய்ச்சி தான் அந்த வெள்ளை செங்காந்தள் மலரின் ஆராய்ச்சி.... 😠😠😠
ஆனால் பானுவும் விஜியும் அதை செய்து பல முன்னேற்றம் கண்டுவிட்டனர்.......... 😊😊😊
அவர்களை எப்படியாவது அழிக்க எண்ணினான்..... 😖😖😖😖
அவனுக்கு விஜி தான் தன் தங்கை என்று தெரிய வந்ததா??? 😔
விஜியையும் பானுவையும் இடம் மாற்றியவர் யார்??? 😔😔
அவருக்கும் இவர்களுக்கும் என்ன தொடர்பு??? 😕😕
இதை விஜியும், பானுவும் அறிந்தால் எப்படி அதை ஏற்றுக்கொள்வார்கள்😟😟😭 பொருத்திருந்து பார்ப்போம் அடுத்தடுத்த நினைவில்........ 😀😀
................................................................
எதாவது குழப்பம் இருந்தாள் தெரிவியுங்கள் 😊😊😊😊😊
என் அனைத்து வாசிப்பளர்களுக்கும் மிக்க நன்றி இதுவரை என்னை ஆதரித்த நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றிகள் 😊😊😊😊😊
Please share ur votes and commends 😊😊😊😊😊😊😊
💕💕 நினைவு 25 💕💕
Start from the beginning
