அங்கு வேலை செய்யும் நர்ஸ் காசு பணத்திற்கு ஆசைப்பட்டு யாரோ ஒருவன் சொன்னதற்காக விவரம் கேட்காமலே இந்த வேலையை செய்தாள்..... 😱😠😠😠
ஆனால் இவர்கள் குழந்தைகள் இடம் மாறியது அந்த குடும்பத்தினருக்கு தெரியவில்லை....😦😦😦😦
விஜியின் அம்மாவிற்க்கும் பானுவின் அம்மாவிற்க்கும் தான் சற்று நெருடலாக இருந்தது...... 😩😩😩😩😩😩😩😩
அவர்கள் குழந்தை இது இல்லை என்ற சந்தேகம் கூட வந்தது ஆனால் பெரியவர்கள் ஏதேதோ கூறி அவர்கள் மனதை மாற்றி விட்டார்கள்....... 😦😦😦😦
அந்த மருத்துவமனையை விட்டு செல்லும் போது தான் விஜியின் அம்மாவும் பானுவின் அம்மாவும் பேசி நண்பர்களாக மாறினர் கால போக்கில் பானுவும் விஜியும் சிறந்த தோழிகளாயினர்......... 😍😍😍😍😍😍😍😍😍
இன்னும் சொல்ல போனால் பானுவின் இடத்தில் விஜியைதான் வைத்தாா் அந்த நபர் ஆனால் அதன் பிறகு ஏற்பட்ட குழப்பத்தில் பானுவும் விஜியும் இடம் மாற்ற பட்டன....... (தெரிந்து தானே மாற்ற பட்டார்கள்) 😂😂😂😂
விஜி ......
ஏதலின் தங்கை..... 😵😵😵😨😨😨😨😨
இவ்வளவு நாள் யார் விஜியின் அம்மா அப்பாவாக இருந்தார்களோ அவர்கள் தான் நிஜமாகவே பானுவின் பெற்றோர் ...........😦😨😨😦
பானுவின் அம்மா பெற்றெடுத்த குழந்தை ஏதலின் அம்மாவிற்கு மாற்றபட்டது........... ஏனென்றால் அந்த குழந்தைக்கு தானே இதயத்தில் ஏதோ பிரச்சனை இருக்கிறது..... 😱😱😱😱😱
ஏதலின் அப்பா பல ஆராய்ச்சிகளை மேற்கொள்பவர்🤔🤔🤔🤔 ஆனால்......
அவர்களுக்கு பிறந்த விஜி அதற்கேற்ற குழந்தையாக இல்லாததால் விஜியை எடுத்து மாற்றி வைத்து அந்த குறையுள்ள குழந்தையை எடுத்து கொண்டார் ஏதலுடைய அப்பா 😦😦😩😩😩
ஆனால்.....
விஜியும் இவர்கள் வைத்த இடத்தில் இல்லாமல் மாறிப்போனாள்........ 🙁🙁🙁😢
ஏதலுக்கு அவன் அப்பா செய்யும் எந்த காரியத்திலும் உடன்பாடில்லை......... 😠😡😡😧😧
💕💕 நினைவு 25 💕💕
Start from the beginning
