அஜயை கட்டாயபடுத்தி அங்கிருந்து அழைத்து சென்றனர் 😩
கீர்த் அவர்களை வழி நடத்த மற்றவர்கள் அவர்களை பின் தொடர்ந்தனர்.....😰😰😰😰😰
பானு இன்னும் மயக்க நிலையில் இருக்க அஜய் அவளை பட்டாம் பூச்சி போல அவளை வலிக்காமல் தூக்கி சென்றான்......😍😍😑😑
இவ்வாறு இவர்களை அங்கிருந்து தப்பிக்க வைத்தவன் அவன் தோழனின் கெஸ்ட் ஹெளஸ்ஸிற்கு அழைத்து சென்றான்....... 😞😞🙁🙁🙁
கீர்த் அவர்களிடம்..........
இன்னும் இரண்டு நாட்களில் நீங்கள் அனைவரும் இந்தியா செல்வதற்கான ஏற்பாடுகளை நான் பார்த்து கொள்கிறேன்...
இங்கிருந்து தப்பித்து செல்வதே உங்களுக்கு நல்லதும் கூட...........
என்று அவன் பேசிக்கொண்டே சென்றான்.....😒😒😒😒😒
அஜய் விடாபிடியாக இருந்தான்....
அவனை நான் கொல்லாமல் இந்தியா செல்வதாக இல்லை நீங்க எல்லாரும் போங்க....😞😞
அவன பத்தி தெருஞ்சுக்காம நா வர மாட்ட என்றான் உறுதியான கோபத்துடன்......... 😠😠😠😠
பானு சற்று நிதானமாக அஜய்யிடம் எடுத்து கூறினாள்.. ஆனால் அவன் சற்றும் அசைந்து கொடுக்கவில்லை...... 😣😣😣😡😡😡😡😡
இவர்களை அங்கேயே விட்டுவிட்டு கீர்த் மட்டும் தனியே வெளியே வந்தான்..... 😧🤔🤔🤔
ஏதலிடம் அங்கு இவன் நடத்திய நாடகமெல்லாம் எதையோ சாதித்தவிட்ட சிரிப்புடன் அவனிடம் கூறினான்......... 😮😮😮😮😮
பிறகு பரத்திற்கு அழைத்து உன்னுடைய வேலையை முடித்து விட்டதற்கான கூலி நாளை உனக்கு வந்து சேறும் என்றும் கூறி அழைப்பை துண்டித்தான்....😕😕😕😕😕😦😦..
ஆம் பரத்தை அவர்களிடம் அனுப்பியது..........😦
இவர்களின் ஒவ்வொறு அசைவையும் கண்கானித்தது.....😦 அந்த மாலில் நடந்த அனைத்திற்கும் இவன் தான் காரணம்..... 😦😦😦
ஏதலிற்கு வலது கை போன்றவன் கீர்த்.........😨😨😨
கீர்த் வெளியே வருவதை பார்த்த கார்த்தி அவனுக்கே தெரியாமல் அவனை பின்தொடர்ந்தான்...... 😳😳😳
அவன் பேசியதை எல்லாம் அவனுக்கே தெரியாமல் வீடியோ எடுத்தான்....... 😊😊😊
ஆனால் யாரிடமும் சொல்லாமல் மறைத்தான் கார்த்தி........ 🤔🤔🤔
அனைவரும் தூங்கிய பின் கார்த்தி மெல்ல எழுந்து கீர்த்தின் அறைக்கு சென்று அவனிடம் பேச்சு கொடுத்தான்....... ☺☺😃😠😠
ஆனால் கீர்த்திடமிருந்து உருப்படியான பதில் எதுவும் வரவில்லை வாய்க்கு வந்ததை கூறிக்கொண்டிருந்தான்....... 🤑😬🤐🙄
பின் அவனிடம் இந்த வீடியோவை காட்டி உன்மைய சொல்லு எதுக்கு இப்டி எங்கள ஏமாத்திட்டு இருக்க என்று சற்று அழுத்தமாக கூறினான் 🙁🙁🙁🙁🙁
ஓ......
பரவால்லயே சீக்கிமாவே கண்டுபுடுச்சுட்ட..... 🙁😂😂
அவன் ஒரு ஏளன சிரிப்புடன்😂😂 பின் நடந்ததை கூற தொடங்கினான்......🙁🙁
அந்த பிளாஸ்பேக்கை அடுத்த நினைவில் காண்போம்.......... 😂😂😂😂😂
Thank you my readers for ur support 😊😊😊😂😂😂
Please share ur votes and commends too 😊😊😊😊😊😊😊
💕💕 நினைவு 23 💕💕
Start from the beginning
