💕💕 நினைவு 22 💕💕

Start from the beginning
                                        

அந்த மாலின் எல்லா கதவும் அடைக்கப்பட்டது.....ஒவ்வொறு வாயிலிலும் பல பேர் வெளிய போக முடியாமல் உள்ளயே மாட்டிக்கொண்டனர்....... 😮😮😮

பிறகு அங்கு போலீஸ் வரும் சத்தம் கேட்டதால்
(எப்போமே கடைசியா தானபா போலீஸ் வரனும் அதான்😣😣😣😣😣😣😣)
மயக்க வாயு செலுத்தப்பட்டு அனைவரும் மயக்கமடைய செய்தார்கள் அங்கு வந்த கும்பல்....... 😵😵😵😵😵

மறு நாள்.......

சூர்யா மெல்ல கண்ணை திறந்து பார்க்கும் போது.......
😲😲
அந்த அறை முழுவதும் இருள் சூழ்ந்திருந்தது......😩😩

ஒரு அறையில் அஜய்
கார்த்தி சூர்யா தியா நால்வரையும் கட்டிபோட்டிருந்தனர்......😰😰

மெல்ல மெல்ல அனைவரும் சுய நினைவுக்கு வந்தனர்...
ஆனால் இருட்டாக இருந்ததால் யாரும் அருகில் உள்ளவரை பார்க்க முடியவில்லை..... 😠

அவர்கள் கை கால்கள் கட்டப்பட்டிருந்தது.....
அவர்களால் அசைய கூட முடியவில்லை.......
வாயில் கூட பிளாஸ்டர் போடப்பட்டிருந்தது........ 😷😷😷

மற்றொரு அறையில் விஜி மயக்க நிலையில் ஒரு பெட்டில் படுத்திருந்தாள்.....😟😟😟

பானுவிற்கு தீவிரமாக சிகிச்சை நடத்து கொண்டிருந்தது............ 😱😱😱😱😱😱😱😱😱

அப்போது அங்கு ஏதல் வந்தான்....

அவளுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் அவளை காப்பாற்ற வேண்டியது உன்னுடைய பொறுப்பு.....
அவள் எனக்கு உயிருடன் வேண்டும்......
அவளை என் கையால் துடிதுடிக்க கொல்ல வேண்டும்.........
நான் யார் என்று அவளுக்கு தெரிய வேண்டும்........
அனு அனுவாக சித்ரவதை செய்து துடிதுடிக்க அவள் ஒவ்வொரு உறுப்பையும் சிதைத்து அவளை கொல்ல வேண்டும்.....
நான் எதற்காக அவளை கொல்ல துடிக்கிறேன் என்று அவளுக்கு தெரிய வேண்டும்........
அதற்கு அவள் உயிருடன் என் கண் முன் கொண்டுவருவது உன் கையில் என்று அவனுடைய தோழனிடம் ( அவன் ஒரு டாக்டர் ) கூறினான் அந்த கொடீரன் ஏதல் ......... 😲😧😦😨😣😥😰😵

அவன் அந்த நால்வர் இருக்கும் அறைக்கு வந்து லைட்டை ஆன் செய்தான்.....😟
கண்கள் கூச மெல்ல கண்களை திறந்தனர்...
ஆனால் ஏதலை அவர்களுக்கு அடையாளம் தெரியவில்லை..... 🤔🤔🤔🤔🤔

என்ன உங்களுக்கு தெரியாது ஆனா எனக்கு உங்கள நல்லா தெரியும்.... 🙄🙄🙄🙄
மரியாதையா நா சொல்ற படி கேட்டிங்கன இங்க இருந்து உயிரோட போவிங்க இல்லனா நா சொல்ல வேண்டியதில்லை நெனைக்குற.... 😠😠😢😢😢

எனக்கு தேவ உங்க உயிரில்ல அந்த பானு உயிர்தா என்றான்..... 😱😱😱😨😨😨

அதை கேட்டவர்களுக்கு
என்னது பானு உயிரா ..........
யாருப்பா இந்த புது கேரக்டர் ஒரு வேல தியா மாமா சொன்ன ஏதல் இவனாதா இருக்குமோ என்று தங்களுங்குள்ளயே கேட்டுக்கொண்டனர்........ 🤔🙁🙁🙁

உடனே வேறெதும் பேசாமல் மறுபடியும் லைட்டை அனைத்து விட்டு சென்றுவிட்டான்......😢😢😢

(இவ வேற இங்க என்ன first night ah நடக்குது லைட்ட லைட்ட ஆஃப் பன்னிட்டு போய்ட்றா...... என்று சூர்யா மனது சொல்ல...
கை வாய் கால்னு பாக்காம கட்டிப்போட்றுக்கான் இந்த நேரத்துல இந்த நெனபெல்லா தேவையா என்று புத்து கூறி அவனை அடக்கியது 😂😂😂😂)

(அஜய் மனதளவில் மிகவும் சேர்ந்து போனான் பானுவிற்கு ஒன்றும் ஆக கூடாதென்று வேண்டிக்கொண்டே இருந்தான்😘😘😘😩😥😢😢😢 )

பக்கத்து அறையில் இருந்த விஜி பாதி மயக்கத்தில் அந்த ஏதலுக்கு தெரியாமல் அவர்கள் இருக்கும் அறைக்கு சென்று இருட்டில் தட்டுத்தடுமாறி கார்த்தி மேலேயே விழுந்தாள் 😨😩😩அவளால் எந்திருக்கவும் முடியவில்லை இவர்களாலும் அவளை தூக்க முடியவில்லை........😥😥😥😥😥

அப்போது அந்த அறைக்கு யாறோ வந்து லைட்டை ஆன் செய்தார்....😦😨😨😨😨😨😨

ஆனால் அவர் யார்???. 🤔🤔🤔

அதை அடுத்த நினைவில் காண்போம்......😂😂

Please share ur votes and commends 😊😊😊😊😊😊😊

உன் நினைவில் வாழ்கிறேன்Where stories live. Discover now