எங்க டி இருக்க.... 😘😘
என்று அவளை அழைத்தவாறே முன்னேறினான்....
திடீரென அவனது கண்களை மூடினால் அவளது பத்தினி... 😍😍😙
ஏற்கனவே கரண்ட் இல்ல கண்ணவேற மூடிட்ட என்ன டா நடக்குது இங்க என்று புலம்பிக்கொண்டே இருந்தான்..... 😦😜😜😜😜😜😉😉
அவனது கண்களில் இருந்து கையை எடுத்தவள்
அவனது இதழை சிறை செய்தாள் அவளது இதழ்களால் ....😘💋
இதை சிறிதும் எதிர்பார்க்காதவன் தன் கண்களை திறக்கவே இல்லை அவளது முத்தத்தில் முழுவதும் கறைந்தான் மீதமில்லாமல்.....💋💓💓😘😘😘😘😘
மெல்ல அவனிடமிருந்து விலகியதும்... மெல்ல கண்களை திறந்து பார்த்தான்.. 😉😉😉
அறை முழுவதும் மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டு... 😍😍நடுவில் அவனுக்கு பிடித்த கேக் (black forest) 😍😍உடன் அவனுக்கு பிடித்த நிறத்தில் புடவை ஒன்றை கட்டிக்கொண்டு 😍😍அவனை பார்த்தவாறு முகம் முழுவதும் குறும்புடன் கூடிய மெல்லிய சிரிப்புடன் 😍😍😍😀😊😊அவனை நோக்கி கேக்கை வெட்டுமாறு கண் ஜாடை செய்தாள்.....😊😍😍😍
நடப்பது கனவா 😟?? இல்லை நினைவா 😟.?? என்று தெரியாமல் தினறிபோனான் அஜய்.... 😜😜😜😜
அவனை பார்க்க பார்க்க சிரிப்பு வந்தாலும் அதை கட்டுபடுத்திக்கொண்டு....😉😉
அவன் அருகில் வந்து அவன் கையை பிடித்து கேக்கை வெட்ட செய்தாள் அதில்... 😊😊😊😊
Happy Valentine's Day my purusha.... 😍😍😍😍😙
என்று எழுதியிருந்தது.....
அஜய்க்கு என்ன பேச என்று தெரிய வில்லை.... 😉😉🤐
அவளை கட்டிக்கொண்டு அவள் முகமெங்கும் தன் இதழை பதித்தான் தன் கண்ணீருடன்..... 😂😂😂😂😘😘😘😘😘😘😘😘
அவனை பார்த்ததும்..
ஏங்க என்ன ஆச்சு... 😊
என்றாள் அவனது முகத்தை கையில் ஏந்தி.... 😊😊
இப்டியே எப்போமே என் கூடவே இருப்பியா ....😂
என்றான்....
கண்டிப்பா இருப்ப நீங்க மட்டுந்தான் என்னோட எல்லாமே😘 உங்கள விட்டு எப்போமே எங்கயும் போக மாட்ட டன் ஆ(done ah) என்றாள்.... 😂😂😂😍😍😍😍😍😍😍😍
ரொம்ப ரொம்ப தேங்க்யு டா பொண்டாட்டி என்று அவளை தூக்கி சுத்தினான். .....😘😘😘😘😘😘😘😘😘😘😘
போது அஜய் எறக்கிவிடு என்று கத்தினாள்.... 😂😍
சிறிது நேரத்திற்கு பிறகு அவளை கீழே விட்டதும் அவனை சரமாரியாக அடிக்க துவங்கி விட்டாள்.... 😂😂😂😂
எதுக்கு டி அடிக்கிற அப்போத அந்த கொஞ்சு கொஞ்சுன...😘💋💓😘😘😍
இப்போ அந்த அடி அடிக்கிற😜😜😜😜😜😜😜 என்றான் முகத்தை சுருக்கியவாறு ...😂😂
பின்ன எப்போ உனக்கு போன் பன்ன நீ என்போ வர...😡
வர வர என்ன கண்டுக்கவே மாட்டிங்குற 😡போ இன்னிக்கு ஒரு நாள் சோபால தூங்கு அப்போத நீ திருந்துவ 😭😭😭😨😨என்று படுக்க சென்றவளை பிடித்து கிச்சுகிச்சு மூட்டவே அவள் அங்கும் இங்கும் ஓடினால் ஒரு கட்டத்தில் அவளை முழுவதும் தன் கட்டுபாட்டில் கொண்டு அவளை சிறை செய்தான்..... 😘😘😍😍😍
இவ்வாறு காதலர் தினத்தன்று மூன்று ஜோடிகளும் தங்கள் காதலை பரிபாறிக்கொண்டனர்..... 😘😘😍😍😍😍😍😍😍😍
இவர்கள் அனைவரும் இதே போல் என்றும் மகிழ்சியாக இருக்க வேண்டும் என்றே நினைக்கிறோம்....😉😉😉😉
ஆனால்😢😢விதி வலியது அல்லவா பார்க்கலாம் இனி இவர்கள் வாழ்வில் என்ன நடக்க போகிறது என்று...... 😩😩😩
.................................................................
This is special update for Valentine's Day..... 😍😍😉😉
உங்களுக்கு இந்த கதை பிடித்திருந்தால் மறக்காமல் Vote பன்னுங்க....
மறக்காம comment பன்னுங்க ......
எதாச்சும் குறைகள் இருந்தா தெரியபடுத்துங்க......
அப்போத நா சரியாத எழுதுறன என்ன ஏதுனு எனக்கு தெரியும்...
இன்னும் எந்த மாறி கதை களத்த எதிர்பாக்குறீங்கனு சொன்னிகன உங்களுக்கு பிடித்தமாறி கதையை கொண்டு போவேன்.....
இதுவரை ஆதரவு அளித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்...... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Please share ur votes and commends 😊😊😊😊😊😊😊
💕💕 நினைவு 21 💕💕
Start from the beginning
