💕💕 நினைவு 21 💕💕

Start from the beginning
                                        

அவனை மெல்ல வந்து அனைத்தாள் விஜி..... 😍😍

உடனே அவளை இழுத்து பளார் என்று அந்த அறையே அதிரும் அளவிற்கு அறைந்தான்....😧😧😨😨😨😨

வலி தாங்க முடியாமல் அங்கேயே விழுந்துவிட்டாள் விஜி... 😱😥😥😥😥

பிறகே தன்னை நிதானித்து கொண்டு அவள் அருகில் சென்று சாரி டா...... 😫😫

உனக்கு என்னமோ ஏதோனு பதரிபோய் வரன்டா.....😖

உனக்கு எதாச்சுன என்னால கண்டிப்பா தாங்க முடியாது விஜி😍😍😍😍😍😍😍 இனி இப்டி பன்னாத டி....
என்று அவளை கட்டிக்கொண்டு சமாதானப்படுத்தினான்.... 😭😭

அவளை அடித்ததில் அவளுக்கு வலித்ததோ இல்லயோ அவனுக்கு தன் உயிரே போனது போல உணர்ந்தான்...... 😍😍😦😉

என்ன மன்னுச்சுட்ட சொல்லி விஜி..... 😢😢😊
வேனுனா நீயும் என்ன அடுச்சுகோ என்று கன்னத்தை காட்டியவனை😊😊... நறுக்கென்று கடித்து விட்டாள்....😍😍😜😜 ஆ.... அம்மா....
வலிக்குது டி......
என்றான்...😲😘😘😙
பின் மெல்ல அவனை அனைத்து அவளுக்கு மிக அருகில் அவனை இழுத்து....

இனிய காதலர்கள் தின நல்வாழ்த்துக்கள் டா அத்தான்.😍😍😍😍😘😘😘😘😘...
என்றாள் அவளது வலிகளை கட்டுபடுத்தியவளாக..... 😥😙😙😙

அவள் கூறிய வார்த்தைகளை கேட்டதும் கண்கள் மட்டுமல்ல மனதும் நிறைந்தது அவனுக்கு.😉😉😘😍😘😍....

அவளை பூப்போல அள்ளி எடுத்து கட்டிலில் படுக்க வைத்தவன்..... 😊😊😊😊😊

மெல்ல அனைத்து love u da baby என்றான்....😍😘😘😘😘😘

அவனது அணைப்பில் காமமில்லாத தன் தந்தையின் காதலை உணர்ந்தாள் விஜி😍😍😘😍😘😍.......

(விஜிக்கு சீக்கிரமா சரி ஆய்டும் டோன்ட் ஃபீல்.. 😉😉😢😢😢😢
வாங்க நம்ப அஜய் சார் ரூம்க்கு போய் அங்க என்ன கூத்து நடக்குதுனு பாக்கலாம்😂😂😂😂)

அஜய்யின் அறையில்.......😂

அஜய் அறை கதவை திறந்ததும் கரண்ட் கட் ஆனது...

பானு.... 😘
மதி..... 😘
பேபி மா...😘
பொண்டாட்டி.....😘
செல்லகுட்டி....😘

உன் நினைவில் வாழ்கிறேன்Where stories live. Discover now