💕💕 நினைவு 21 💕💕

Start from the beginning
                                        

இவங்கல எப்டி சமாளிக்க.....🤔🤔

என்று நினைத்து கொண்டே உள்ளே வர கார்த்திக்கு விஜியிடமிருந்து அழைப்பு வந்தது.... 😅

கார்த்தி எனக்கு தலை வலிக்குது மயக்கமா வருது கொஞ்சம் சீக்கிரமா வரியா என்று பதட்டமாக கூறிவிட்டு போனை வைத்து விட்டாள்.....😨😨😨😦

இவ்வாறு இருவரும் தங்கள் ஹோட்டலுக்கு செல்ல வேண்டும் என்று தியாவின் மாமாவிடம் விடை பெற்று மூவரும் தங்கள் அறைக்கு விரைந்தனர்......😦😦😦😦

அவர்கள் ஹோட்டலை வந்து சேரவே மணி 12ஐ எட்டியது.... 😱🙁🙁🙁

அவர்கள் அறைக்கு சென்ற மாத்திரமே திடீரென கரண்ட் கட் ஆனது..... 😉😉😉

சூர்யா அறையில்.......

தியா உள்ளே வந்த உடன்.....
மெல்லமாக கதவை அடைத்தவன் ..😉
அவளை பின்னாலிருந்து மெல்ல அனைத்து அவள் கழுத்தில் அவன் மூச்சு காற்று படும்படி....😍😍

அவளுடைய காதில் happy Valentine's Day என்றான்..... 😍😘😘

அவன் கூறியதும் உடல் சிலிர்த்தவள் அவனிடம் திரும்பி அவனை பார்க்க....😍😍

நா உன்ன விரும்புற தியா என்ன உன்னோட பாதியா ஏத்துப்பியா.... என்றான்...😘😘😘😘

அவள் சம்மதிப்பாள் என்ற உறுதியான நம்பிக்கையுடன் அவள் பதிலுக்காக காத்திருந்தான்....😂😂😙

அவள் மெல்லிய வெட்கம் கலந்த சிரிப்புடன் சீக்கிரமா கல்யாணம் பண்ணிக்கலாமா சூர்யா.....😘😘😘😘😘😘
என்றாள் அதே வெட்க புன்னகையுடன்.....😅😀😀😂

அவள் கூறிய மறு நொடி அவளை தன் அணைப்பிற்கு அடிமையாக்கினான்.....😆😉😉😉

(இனி நமக்கு அங்க வேல இல்ல வாங்க கார்த்தி அறைக்கு போலாம் 🤑😜😜)

கார்த்தி அறையில்.....😞

அவன் என்னமோ ஏதோ என்று பதரிபோய் விஜியை பார்க்க அவன் அறைக்கு வந்ததும் கரண்ட் கட் ஆனது...... 😟😟😟

கடுப்பாக விஜி எங்க இருக்க டி உனக்கு ஒன்னு இல்லல்ல....😩😩

என்று கத்திக்கொண்டிருக்க...😣😠😡

உன் நினைவில் வாழ்கிறேன்Where stories live. Discover now