💕💕 நினைவு 19 💕💕

Start from the beginning
                                        

அவர் சொல்ல ஆரம்பித்தார்...😴😴😴😴😴

(பிளேஷ்பேக் யாரும் தூங்கிறாதீங்க😂😂😂) 

ஒரு நான்கு வருடங்களுக்கு முன்......
(உங்க தலைக்கு மேல மேகம் சுத்தும் எல்லாரும் மேல பாருங்க😇😇😇😇😇😇😂) 

பானு  மூன்றாம் ஆண்டு பயிலும் போது ஒரு பூவை பற்றி ஆராய்சியை மேற்கொண்டாள்...🤗
விஜியும் அவளும் மட்டுமே இந்த ஆராய்ச்சியை மேட்கொண்டனர்...🙂☺.

அந்த ஆண்டில் படித்த அனைவரும் இதே போல் ஏதோ பல சோதனைகளை செய்தனர்....🤓🤓🤓

அதில் இவர்கள் மட்டும் ஒரு பூவை பற்றி நிறைய விவரங்களை சேகரித்தனர்...😵😵😵
அது ஒரு அறிய வகை பூ ............😷😱
அது ஒரு விஷப்பூ......😲😲😲
அளவுக்கு அதிகமாக அந்த பூவில் இருந்து வரும் மனத்தை சுவாசித்தால் கேன்சர் கூட ஏற்பட வாய்ப்பு உள்ளது.... 😨😨😨😨

ஆனால் அதிலிருந்து வரும் திரவம் ஹெப்பாடெடிஸ் (hepatitis)  நோயை குணபடுத்தும் ஒரு மிக சிறந்த மருந்தாகும்.... 😐😐😐😐

இதை அவர்கள் இருவருமே கண்டறிந்தனர்.....☺☺☺

ஒரு சிரிய பூ
தங்கள் வாழ்வையே மாற்றும் என்று அவர்கள் அறிந்திருக்கவில்லை 🤔🤔🤔🤔

அதை பற்றி நிறைய சோதனைகளை மேற்கொண்டு பல நாடுகளுக்கு இதை பற்றிய விவரங்களை அனுப்பி வைத்தார்கள்.......😆😆😆😆

அவர்களுக்கு ஆதரவாக இருந்த ஒரே ஜீவன் பரத் மட்டுமே....🤗😍😍

பரத் அவர்கள் துறை சார்ந்த மாணவனே ஆனால் இவர்களுக்கு எப்போதும் உதவியாக இருப்பான்..... 😆😆☺☺☺

பல சந்தேகங்களை தீர்த்து இந்த ஆராய்சியை அடுத்த நிலைமைக்கு கொண்டு செல்ல உதவினான்..... 🤗🤗🤗

அப்போது பல நாடுகளில் இவர்கள் கண்டுபிடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது...... ☺☺☺

இதன் சோதனையை ஒரு எலியின் உடலில் செலுத்தி ஆறு மாதத்தில் பல முன்னேற்றங்களை பெற்றனர்..... 😅

ஆனால் ........

இவர்களுக்கும் மெக்ஸிகோவிற்கும் என்ன சம்மந்தம் என்ன நிகழ்ந்தது என்று அடுத்தடுத்த நினைவுகளில் காண்போம்

(இன்னிக்கு அப்டேட் கொஞ்சம் மொக்கயா இருந்திருக்கும் எனக்கே புரிது ஆனால் வேற வழியில்லை அடுத்த அப்டேட்டில் போர் அடிக்காமல் இருக்க என்னாலாவற்றை செய்கிறேன்)

இந்த அப்பேட்டில் வரும் அனைத்தும் என் கற்பனையே
அந்த பூவின் பெயரை அடுத்த நினைவில் தெரியப் படுத்துகிறேன்......

கமென்ட் பன்னுங்க குறைகள் இருந்தால் தயவு செய்து சொல்லுங்கள்......

Please share ur votes and commends 😊😊😊😊😊😊



உன் நினைவில் வாழ்கிறேன்Where stories live. Discover now