💕💕 நினைவு 17 💕💕

Start from the beginning
                                        

அவர்கள் மெக்ஸிகோவில் உள்ள லியோன் என்ற இடத்திற்கு செல்ல வேண்டும்....🤔🤔

அவர்களின் பயணத்தின் போது கார்த்தி சூர்யா சொன்னதை பற்றியே யோசித்துக் கொண்டிருந்தான்....🤔🤔🤔🤔🤔

(அன்று) 

அன்று சூர்யா கார்த்தியை அழைத்து சென்று விஜியை பற்றி விசாரித்தான்...🙁
அவன் திடீரென்று அவளை பற்றி கேட்கவும் கார்த்திக்கு ஒன்றும் புரியவில்லை....🙄🙄🙄

அவள் பானுவின் தோழி...😊
வருங்காலத்தில் என் மனைவி😉😄 என்றான்...
சற்றும் தயங்காமல்....😍

அவன் கூறியதை கேட்டதும் சூர்யாக்கு தூக்கிவாரி போட்டது..😦😦😦😦.

கார்த்தி விஜிய பத்தி உனக்கு எதாச்சும் தெரியுமா?.....
அவ எங்க இருந்து வந்தவனு தெரியுமா?.......
அவளுக்கு என்ன நடந்துச்சுனு தெரியுமா?..

என்று வரிசையாக கேள்வியை தொடுத்தான்....🙁🙁🙁🙁🙁

அவள விடு பானுவும் விஜியும் ஒரு பெரிய ஆபத்துல மாட்டிட்டு இருக்காங்க...😕😕😕😕😕😕
ஆனா இது அவங்களுக்கே தெரியாது.....😮😮😮😮

நம்ம ஒவ்வொரு நமிசம் லேட் பன்ன லேட் பன்ன அவங்க உயிர்க்கே ஆபத்து....😨😨😨
என்று ஏதேதோ கூறினான்....😦😦😦😦😦😦😦

அவனை தடுத்து என்ன டா சொல்ற எனக்கு சுத்தமா புரியல....
பானுவையும் விஜியையும்😧 உனக்கு முன்னாடியே தெரியுமா....
அவங்களுக்கு என்ன ஆச்சு அப்டி என்று கத்தினான்....😣😡😡😡😡

ஒரு 5 வருசத்துக்கு முன்னாடி..... 😖😖😖😖😖😖

என்று அனைத்தையும் கூறி முடித்தான் ....😧😦😨😨😨😨

அவன் கூற கூறவே கார்த்தியின் கண்கள் குலமென நிரம்பின.....😭

ஆனால் சூர்யா உனகெப்டி இதெல்லாம் தெரிஞ்சது....... 😱
நீயும் எப்போமே என் கூடவே தான இருப்ப ஆனா எப்டி என எதையும் நம்ப முடியாமல் கேட்க... 😟😟😟

இப்போ அதெல்லா முக்கியமில்ல டா சீக்கிரமா அஜய்கிட்ட இதபத்தி சொல்லனும் ஆனா இத பத்தி பானுக்கோ விஜிக்கோ மத்த யாருக்கும் தெரிய கூடாது....😰😰😰😰

கவிகிட்ட நீ ஆஃபீஸ் விசயமாவே போறதா இருக்கட்டும்...😦😦😦

என்றவாறு அங்கிருந்து கிளம்பி விட்டான்...😥😥😥😥

சூர்யா கூறிய ஒவ்வொரு வார்த்தையும் அஜய்யிடம் எடுத்து கூறினான்....😩😩😩

என்ன சொல்ற கார்த்தி நம்ப பானுவும் விஜியுமா யாறோ எதயோ சொல்ராங்கனு நீயும் நம்புற லூசா டா நீ என்றான் நக்கலாக...😬😬😬
அவன் கூறியதில் கடுப்பானவன் நிறுத்து அஜய் என்று கத்தினான்........😕😦😦😦😦😦

அவனின் குறலை கூட்டு அதிர்ந்தவன் சரி கார்த்தி அவங்க எப்டி அவ்ளோ தூரம் போய் இருப்பாங்க என்னால முழுமையா நம்ப முடியலயே ......😣😣😧😦😦😦

அவனிடம் விஜிக்கு நேர்ந்த அனைத்தையும் கூறவே அஜய்க்கு ஒவ்வொன்றாக புரிய ஆரம்பித்தது.....😢😢😢😦

இவர்கள் இருவரும் கார்த்தியின் ஆஃபீஸ் மீட்டிங் என்ற ஒற்றை காரணத்தை வெவ்வேறு விதமாக கூறி இப்போது அனைவரும் சேர்ந்து மெக்ஸிகோவிற்கு கிளம்பினர்..... 😟😧😦😧

அங்கு நடக்கவிருக்கும் விபரீதத்தையும் ஏற்கனவே நடந்ததை பற்றியும் அடுத்தடுத்து வரும் நினைவுகளில் காண்போம்

(உங்களுக்கு ஏதேனும் குலப்பங்கள் இருந்தால் comment page ல் தெரிவிக்கவும்) 

Please share ur votes and commends 😊😊😊😊😊😊😊

உன் நினைவில் வாழ்கிறேன்Where stories live. Discover now