💕💕 நினைவு 16 💕💕

Start from the beginning
                                        

மெல்ல அவனின் மடியில் படுத்தவாறே என்ன ஆச்சு...
என்றாள் கிசுகிசுக்கும் குரலில்.... 😁😜😜
அவன் ஒன்றுமில்லை என்றவாறு தலையை ஆட்டினான்...🤕🤕

அவனை விடாமல் சொல்லுங்க கதிர் என்றாள் அவன் கண்ணங்களை கடித்தவாறு..😯😃😃😃😃😄

ஆ....
வலிக்குது டி.....
என்றான் கண்ணத்தை தடவியவாறே..... 😁😁😁

வலிச்சா உங்க கண்ணத்த தேய்க்கனு அடுத்தவங்க கண்ணத்த இல்ல என்றாள்.... ☺☺☺☺
அவனை ஓரக்கண்ணால் பார்த்தவாறு....😉😉😉😉😉

அவனும் ஈஈஈ....
கண்டுபிடுச்சுட்டியா😁😁.....என்று அவளை பார்த்து சிரித்து விட்டான்😂😁😁

இருவரும் இப்போதைக்கு தங்கள் அறையை விட்டு வெளியே எட்டி கூட பார்க்கும் நிலையில் இல்லை 😜😜😜😜😜 என்று புரிந்துக்கொண்டு கதிரின் அம்மா அவர்களை ஒன்றும் கேட்கவில்லை .....😆😆😆😆

கார்த்தி ஆபிஸ் செல்ல ஆரம்பித்து விட்டான்....
விஜியை பார்க்கும் போதெல்லாம் டாக்டர் கூறியதே நியாபகத்திற்கு வந்தது அவனுக்கு.....😯😯😢😢😢

அவளுடைய நோயை பற்றி அவளுக்கு தெரிய கூடாது.... 😢😢
அதுக்குள்ள அவள கல்யாணம் பண்ணிக்கனும்.....😢😢😢
சீக்கிரமா அவளுக்கு சரி ஆய்டனும்  😢😢
என்று ஏதேதோ யோசனையில் மூழ்கி இருந்தவனை கலைத்தது விஜியின் குரல்...😌😌

அப்போதே நிகழ்காலத்திற்கு வந்தவன் என்ன என்பது போல் அவளை பார்த்தான்..... 🙄🙄🙄

அவன் பார்வையில் சற்று தடுமாறியவள் 🤗 கூப்டிங்களா கார்த்தி....
என்றாள்...😁😁😯
அவன் அவளை அழைத்ததையே மறந்துவிட்டான்....🤔🤔

Tack ur seat miss.viji  என்றான் சற்று அதிகார தோனியில்...🙂🙂

அவள் அவன் முன் அமர...
பேச ஆரம்பித்தான்... 😈

நாளைக்கு  கம்பெனி விஷயமா கொஞ்சம் வெளியூர் வர போனும் ...😯
முக்கியமான மீட்டிங் yearly once தான் நடக்கும் சோ நம்ப கம்பெனி சார்பா நாம தான் கலந்துக்கனும் நாளைக்கு கெலம்புறோம் ....😓😓😓😓😓

நாளைக்கு நைட் 8 மணிக்கு ஃபிளைட்....
மதியம் வீட்டுக்கே வந்து கூப்டுக்குறேன்...😁😉

என்று அவளிடம் சம்மதமே கேட்காமல் பேசி முடித்தான்...😬😬

அவள் ஏதோ கூற வரும் போது.....
நம்ப திரும்பி வர ஒரு 2 நாள் ஆகும் சோ வேண்டிய திங்ஸ் எல்லாம் மறக்காம எடுத்துக்கோ விஜி என்றான்.... 🙂🙂😢😢

அப்போது அங்கு சூர்யா வந்தான்....
கார்த்தி உன் கிட்ட கொஞ்சம் பேசனும் வரியா என்றான்..... 🤔🤔🤔🤔🤔🤔

விஜியை வீட்டிற்கு போகுமாறு கூறிவிட்டு சூர்யாவும் கார்த்தியும் வெளியே சென்று விட்டனர்.....
😷😷😷😷

அஜய் வீட்டில்......

மதி இங்க கொஞ்சம் வாயேன்... 🙃🙃🙃
எவ்ளோ நேரமா கூப்ட்டு இருக்க புருசன கத்த வைக்காம வா டி சக்கர.....😜😜😜
என்று கிச்சனில் நின்று கொண்டு கத்தினான் அஜய்....😍😍😍

அவன் அழைப்பது கேட்டும் உள்ளே அவனுடைய போனில் டெம்பில் ரன் விளையாடி கொண்டிருந்தாள் நம் கதாநாயகி😄😄😄😄😄😄😄😄😄

அவளை அழைத்து அழைத்து களைத்து போய் அவள் முன்னே அவனின் போனை பிடுங்கியவாறு வந்து  நின்றான் முறைத்தவாறு........😡😡😡😡😠😠

அச்சச்சோ மாட்டிகிட்ட.....😕
கேவமா இருக்காறு போலவே....😕
செத்தேன் டா இன்னிக்கு...... 😕

என்று நினைத்ததை வாய்விட்டு உலரிகொட்டினாள்....😑😑

அவன் ஏதோ பேச வருவதற்குள்..
அவனை கட்டி பிடித்து... 😉
சாரி.. சாரி ங்க  இனி இப்டி பன்ன மாட்ட😉, போன எடுக்க மாட்ட.. 😉
திட்டாதீங்க என்று அவனை ஒரு வலி படித்தி விட்டாள்.... 😆😆😆

அவளின் செய்கையை பார்த்தவனுக்கு சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்தான்.... 😁😁😁

நல்ல வேல ஒரு வலியா லூசு பய சிரிச்சுட்டான்.... 😷😜😜😜😜
என்று அதையும் சத்தமாகவே கூறிவிட்டாள்....😍😍😍
அவனிடமிருந்து அவளை பிரித்து முகத்தை பார்த்தான் ஏதோ ஒரு நிறைவான புன்னகையை சிந்தினாள் 😍😍😍😊😊😊
உன்னாட முகத்தை பாத்தாலே போது டி...
சிரிச்சே ஆள மயக்குற என்று அவளை கட்டிக்கொண்டான்....😂😂😍😍😘😘😘

(சூர்யாவும் கார்த்தியும் எங்கு சென்றனர் என்ன நடந்தது என்று அடுத்த நினைவில் காணலாம்)

Story nallah tha pogutha Illa Mokka poduthanu sollunga readers...
Appotha ennala crt pannika mudium ..............

Please share ur votes and commends 😊😊😊😊😊😊

உன் நினைவில் வாழ்கிறேன்Where stories live. Discover now