சீக்கிரமா வா என்று அவனை இழுத்து சென்றான் ...🤗🤗🤗🤗
பானு சென்று திருமணத்திற்கு தேவையான பூ ,மாலை ,தாலி🤗 என்று அனைத்தையும் எடுத்து வைத்து ஐயர்க்கு உதவிகளை செய்து கொடுத்தாள்...😆😆😆🤗🤗🤗
சிறிது நேரத்தில் அங்கு விஜி வந்தாள் 🙋🙋🙋🙋🙋🙋
அவள் வந்ததும் பானுவிற்கு உதவ வந்து விட்டாள் ...😉😉😉😉
விஜியின் இரு கண்களும் அவனையே (கார்த்தியை) தெடின😋😋😋😋.. ஆனால் அவனை காண வில்லை..😢😢🙄
பானு இதை கவனித்து யாரை தேடுர விஜி என்றாள் சாந்தமாக🤕🤕🤕☺☺☺☺...
அது.... 🙄அது வந்து 🙄அஜய்யதான் 🤑வந்ததுல இருந்து காணோமே அதான் தேடுன என்று சமாளித்தாள்.😉🤗..
அஜய் இங்க தான இருக்கார் நீ எந்த அஜய்ய தேடுர என்றாள்😒 சிரித்துக் கொண்டே 😄😄😄..
பானு கேட்டதும்...
என்ன செய்வதென்று தெரியாமல் ஏதோ சமாளிக்க.... 😵😱😱
கார்த்தி அங்கு வந்தான்... 😆😆😆😁😁😁
விஜி எப்போ வந்த? 😉இப்போ உடம்புக்கு பரவால்லயா? 😉என நலம் விசாரித்தான்.😍😍💕💕💕
நல்ல இருக்க கார்த்தி...😒
என்று மட்டும் நிறுத்திக்கொண்டு அங்கிருந்து மெல்லமாக நழுவிவிட்டாள்...😂😂😂😂
கவி அறைக்கு சென்று அவளை ஓட்டிக்கொண்டிருந்தாள் ....😋😋
பிறகு மன மேடைக்கு கதிரை அழைத்தனர்..😁
மண மேடையில் வந்தமர்ந்து கவிக்காக காத்திருந்தான்.....😂😂
சிறிது நேரத்தில் விஜியும் பானுவும் மற்றும் அவளுடைய தோழிகள் அனைவரும் அவளை மணமேடைக்கு அழைத்து வந்தனர்....😅😄
பாதியில் கார்த்தியும் வந்து விஜியை ஓரகண்ணால் பார்த்து ( சைட் அடித்துக்) கொண்டே கவியை அழைத்து வந்தான்.....😂😂😂😍😍😅
கெட்டிமேளம் 🎉கெட்டிமேளம் 🎉 என்று ஐயர் சொல்லி தாலியை கதிரிடம் கொடுத்தார் 🎆🎉🎆🎉🎊🎉🎆🎇🎇🎈🎈
கண்களில் ஆனந்த கண்ணீருடன் கதிர் கட்டிய தாலியை ஏற்றாள் கவி....😂😂😍😍😍😍😘😘💕💕
மறுபுறம் கார்த்தியும் பானுவும் அவர்கள் பங்கிற்க்கு அவர்கள் மகிழ்சியை கண்ணீராக வெளிபடுத்தினர்.....😂😂😂😂😂
அங்கு பெரியவர்கள் என்று முன் இருந்து செய்ய பாட்டியும் கதிரின் பெற்றோர் மட்டுமே இருந்தார்கள்.....😊
அதனால் அவர்களிடம் ஆசிர்வாதம் 😊😊வாங்கிய பின் கார்த்தியின் காலில் விழுந்தாள் கவி 😂😂😂😂😂😂...
அதற்குள் கவியை தடுத்து நூறு வருஷத்துக்கு தீர்க்க சுமங்கலியா நல்லா இரு டா என்றான்😂😂😇😇😇😇😇....
அதற்கு அஜய் ....
போதும் பா நீங்க பாச மலர்தான் ஒத்துக்குறோம் என்று அனைவரையும் சிரிக்க வைக்கிறேன் என்ற பேரில் கடுப்பேத்தினான் 😆😆😆😆
இவ்வாறாக திருமணம் அனைவருடைய நல்லாசியுடன் இனிதே நடந்தது 😂😂😁😁😁😁
கவியை கார்த்தி வீட்டிற்கு அழைத்து சென்றனர்...😊😊😊
அங்கு வீட்டில் விளக்கேற்றி இனி இந்த வீட்டையும் என் பிள்ளையையும் நீ தான் பார்த்து கொள்ள வேண்டும் என்று அன்பு கட்டளையாக கூறினார் கதிரின் அம்மா.. 🤗🤗🤗😍😍😍😍😍😍😵
சிறிது நேரத்தில் கதிரை ஒரு அறைக்கு அனுப்பி வைத்தனர்..
🙈🙈😁😁😁😁
அங்க அறை முழுவதும் மல்லிகை பூவால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.😌😌😌..
கட்டில் முழுவதும் ரோஜா இதழ்கள் கொண்டு நிரம்பி இருந்தது 😌😌😌....(அதாங்க முதலிரவு அறைக்கு) 😄😄😄
அவை அனைத்தையும் ரசித்தவாறு கவிக்காக காத்திருந்தான்...... ☺☺☺☺☺
அப்போது கதவு திறக்கும் சத்தம் கேட்கவும் திரும்பி பார்த்தான்... 😌😉😋😋😋
கவி இரவில் பூத்தப் பூப் போல் அவன் முன் வந்து நின்றாள் 😋😌😍😍😍😍😍😍😍
.................................................................
மீண்டும் அடுத்த நினைவில் சந்திப்போம் 😍😍😍😍😍
Please share ur votes and commends 😊😊😊😊😊😊
💕💕 நினைவு -15 💕💕
Start from the beginning
