கவி சைகையாலே பின்னாடி பார் என்றாள்....😊
திரும்பி பார்த்தாள் கார்த்தி....😁😯😉
என்ன என்பது போல் புருவத்தை உயர்த்தி கேட்டான்.....
அது...... அது...வந்து சார் இதுல உங்க சைன்...... சைன்..... வேனும்.....😅😅😅😀😀😀
என்று திக்கி திணறி சொல்லி முடித்தாள்.....
அவனுக்கு தெரியும் இது அவ்வளவு முக்கியமான ஒன்றில்லை என்று....😂😂😂☺☺🤗🤗
ஆனால் அவன் அதை வெளிகாட்டிக் கொள்ளவில்லை.....
சை பன்னி குடுத்தான் ....
சரி தான் கிளம்புவதாக விஜி கூறவும்... கவி உடனே அவளை தடுத்தாள்...
விஜி நாங்க எல்லாரும் வெளிய போறோம் நீயும் வா.......
என்னோட உட்பிய நீ இன்னு பாக்கல இல்ல... இப்போது போலாம் வரமாட்டனு சொல்லாத please என்றாள்.......😁😂😂😁😅😄😆
அவள் கார்த்தியின் முகத்தை பார்த்தாள்....
அவனும் சரி விஜி நீயும் வா என்றான்....
அவன் அழைப்பான் என எதிர்ப்பாக்காதவள்....
சற்று தயங்கினால் பின் வருவதாக ஒத்துக்கொண்டாள்......😍😍😍😍😍💕💕🤗🤗🤗🤗
அவர்கள் ஒரு ஹோட்டலுக்கு சென்றனர்...
அங்கு பானுவும் அஜய்யும் வருவதாக இருந்தது.....
கதிரும் இன்னும் வர வில்லை.... இவர்களுக்காக காத்துக் கொண்டிருந்தனர்.....🙁🙁😅😅😄😄
அஜய் வீட்டில்...
மதி சீக்கிரம் டா....
அங்க எல்லாரும் நமக்காக காத்துட்டு இருப்பாங்க என்றவாறு தன் உடைகளை அயன் செய்து கொண்டிருந்தான் அஜய்..........😁😁😁😁😁
அவனை பின்னாலிருந்து யாரோ அணைப்பதை உணர்ந்தான் ஆனால் திரும்பாமல் நிர்க்கவும் பானு இன்னும் இருக்கமாக கட்டியனைத்தாள்....😍😍😍😍
அவன் எந்த அசைவும் இன்றி நிர்க்கவும் அவன் காதை பிடித்து கடித்து விட்டாள்..... 😘😘😘😍💕💕💕
ஆ.... வலிக்குது டீ.......... என்றவாறு திரும்பினான்.... 😅😅😅☺☺☺☺☺
வலிப்பதுக்காக தான் கடிப்பது என்று திரும்பியவனின் தோல்களில் கைகளை போட்டு என்ன என்பதை போல் பார்த்தாள்....🤗🤗🤗😍😍😍😘😘😘😘😘😘😘😘😘
உடனே அவன்....
அடிங்கு.......
என்று அவளின் இடுப்பில் கிச்சுகிச்சு மூட்டினான்.....😆😆😍😍😍😍😍
அவனது திடீர் தாக்குதலில் மிரன்டுபோனாள் பானு......
அஜய் விட்ரு டா....... Plz டா.....
என்றவாறு வீட்டுக்குள்ளே ஓடி விளையாடிக் கொண்டிருந்தனர்............🤗☺☺☺😂😂😂😂😂😂😂
பின்னர் அஜய் அவளை நிருத்தி.. குட்டிமா டைம் ஆச்சு டா............
வந்து கச்சேரிய வெச்சுக்கலாம் என்று அவளை பார்த்து கண்ணடித்தான்...... 😍😍😍😉😉😉😉😉😉😉😉😉😉😉
அவளும் சிரித்துக்கொண்டே தலையை ஆட்டினாள்......
பின்னர் இருவரும் அந்த ஹோட்டலுக்கு சென்றனர்..😂😅😅😅😍😍😍😍😍..........
கதிரும் வேகமாக தன் வேலைகளை முடித்து விட்டு கவிக்கு போன் செய்தான்....☺
ஒரே ரிங்கில் எடுத்தவள் சொல்லு பேபி என்றாள்..... 😉😉😉😉
டார்லிங் என்ன கலர் டிரெஸ் போட்டுருக்க என்று கேட்டான்....
ஆனால் அவள் கூற வரும் முன் லைன் கட்டானது....😯😀😀😀
டவர் பிராப்ளம்......
பின் கிரீம் கலரில் பார்பல்ஸ் ஒன்றை போட்டுக்கொண்டு அவனும் ஹோட்டலுக்கு சென்றான்.......😍😍😅😅😅😅
அங்கு......
அதை அடுத்த நினைவில் காண்போம்.😍😅😅😅😅
எதாவது குறைகள் இருந்தாள் தயங்காமல் தெரிவியுங்கள் வாசிப்பாளர்களே 😀😀😀😀
Please share ur votes and commends😊😊😊😊😊😊😊
💕💕 நினைவு 13 💕💕
Start from the beginning
