💕💕 நினைவு 12 💕💕

Start from the beginning
                                        

பானுவிற்கு அவளது உணர்வை எப்படி வெளிபடுத்துவதென்று தெரியவில்லை ஆனந்த கண்ணீருடன் தன் குடும்பத்தை நினைத்து கொண்டாள்......😂😧😧😧😂😂

இப்பொழுது பாட்டிக்கு பிறகு அவளை தாயாகவும் தந்தையாகவும் இருந்து பார்த்து கொள்ளும் ஒரே ஜீவன் அஜய் மட்டுமே...........😍😍😍😍🤗🤗🤗😘

பானுவிற்கு ஏனோ அஜய்யை பார்க்க வேண்டும் என தோன்றவே .... அவனும் அவள் முன்னே வந்து நின்றான்.......😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😣
ஆனால் அவனே சொல்லும் வரையில் வாயை திறக்க கூடாதென்று முடிவில் இருந்தாள்.......... 😣😍😍😍

இப்படியே நாட்கள் நகர
இன்றய சட்டம் பற்றிதான் தெரியுமே நீதிமன்றத்தில் தீர்ப்பு வருவதற்குள் ஒரு யுகமே முடிந்துவிடும் போல.....😫😏😏😏😠😠😠😠

அதனால் அந்த போலீஸ் அதிகாரி அவர்கள் திருந்துவார்களா என்று பார்க்கும் வரை பார்த்தார்😯😧 சிறைக்குள்ளேயே போதை பொருள் அப்படி இப்படி என்றிருந்ததால்....
இருவரையும் தப்பிக்குமாறு விட்டுவிட்டு  போட்டுதள்ளிவிட்டார்.............😰🙄😱😨😨

தப்பித்து செல்லும்போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்ததாக கதையை முடித்துவிட்டார்..👏👏👏👏👏👏👏👏.....

ஆனால் இது யாரும் அறியாத உண்மை.......😮😮
அஜய் கார்த்திக்கு கூட தெரியாது இவர்களும் விபத்தென்றே நினைத்து கொண்டனர்.......
😢🤔🤔🤔

அன்றுதான் பானுவிடம் தன் காதலை சொல்ல நினைந்தவனுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது பானு நடந்து கொண்டது......😯😯😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😘😘

(flashback முடிந்துவிட்டது) 
வாங்க நம்ப red rose ah பாக்க போலாம் .....😘😘😘😘😘
அதாங்க நம்ப Queen பானு..... 😯😍😍😍😍😍

பானுவை அந்த சிவப்பு நிற புடவையில் பார்த்தவன் தன்னையே மறந்தான்.....😂😂😂😘😍😘😍

அவளை அழைத்துக்கொண்டு ஒரு அழகான பூங்காவிற்கு சென்றான்.............. 😂😂😍😍😍
அந்த பூங்கா அழகான வண்ண மலர்களால் நிறைந்நிருந்தது....
இரவு நேரத்திற்க்கும் கேண்டல் வெளிச்சத்திற்க்கும் நிலாவின் அழகே தோற்றுபோனது...........😍😍😇😇😇🙂☺☺😘😘😘😘😘

மெல்ல அவளின் முன் மண்டியிட்டு  தான் வாங்கிய மோதிரத்தை அவள் கையில் அணிவித்து ......
பெரிய ரோஜா பூங்கொத்தை அவளிடம் நீட்டி....☺☺☺😘😘😘

"கண்களுக்குள் கண்ணீர் போலவும் "😍😍😍😍
"இதயத்தில் துடிப்பை போலவும்"😘😘😍😍😍 "மலருக்குள் தேனைப் போலவும்"😍😍😍😍😍😘
"நான் உனக்குள்ளும்"😘😍😍
"நீ எனக்குள்ளும்".....😍😍😍
இருக்க விரும்புகிறேன்....
"என்னை ஏற்றுக் கொள்வாயா".....

என்று அவள் கைகளில் தன் இதழ்களை பதித்து அவள் பதிலுக்காக அவளுடைய கண்களை ஏக்கமுடன் பார்த்தான்.......... ☺☺😉😉

(நம்ப heroin  மட்டும் சும்மாவா)

அவன் முன் தானும் மண்டியிட்டு அவள் வாங்கிய மோதிரத்தை அவனுக்கு அணிவித்து....😂😉😉😉😍😍😍😍😍😍😍

உங்களில் பாதியாய் என்னை ஏற்றுக்கொள்வீர்களா.......😉😍😍😍😘😘😘😘😘😘😘😘😘😘
என்று பக்கத்திலிருந்த
கார்னேஷன் பூங்கொத்தை அவளிடம் நீட்டினாள்......😉😉😇😍😍

இருவருடைய கண்களும் கண்ணீரால் நிரம்ப அவளை மெல்ல அல்லி அனைத்தான் அஜய்........ 😉😍😍
இருவரிடையில் வார்த்தைகள் கண்ணீராய் மாறி மெளன பாஷைகள் பேசின........☺☺☺

மெளனத்தை உடைக்கும் வண்ணம் அஜய் அவள் கழுத்தில் முகத்தை புதைத்து மென்மையாக அவளது காதை உரசியபடி வீட்டுக்கு போலாமா என்று கேட்டான்........ 😉😉😉😉☺☺

அவளும் தலையை ஆட்ட .....
அவளை அப்படியே தூக்கிக்கொண்டு போனான் அஜய்......... ☺☺☺☺☺

Please share ur votes and commends 😊😊😊😊😊😊😊

உன் நினைவில் வாழ்கிறேன்Where stories live. Discover now