நடப்பது எல்லாம் கனவா இல்லை நினைவா...........
பானு என்ன நெஜமாலுமே மன்னுச்சுட்டாலா.....
என்ன ஏத்துப்பாளா........ 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
என்று ஆயிரம் கேள்விகள் அவனையே கேட்டுக்கொண்டான்........😅🙄🙄
அதற்குள் பானு சிவப்பு நிறத்தில் ஒரு புடவையை கட்டிக்கொண்டு சிறு அலங்காரத்துடன் தேவதையாய் அவன் முன் வந்து நின்றாள் பானு............ 😍😍😍😍😍😘😘😘😘😘😘😘😘
அவளை பார்த்த அஜயின் இமைகள் இமைக்கவும் மறந்து..
அவளையே பார்த்து கொண்டிருந்தன.......😍😍😍🙄😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
போலாமா அஜய் என்று கேட்டாள்....
ஆ.... ஹிம்.....
போலாம் என்று விழிந்தான்......😅😅🤔😉😉😉😉😉😂😂😂😂😂
அவனின் ஒவ்வொரு அசைவையும் கவனித்துக் கொண்டே இருந்தாள்...... 😍😍😍😍🤗🤗🤗🤗🤗🤗🤗
பானுவின் இந்த மாற்றத்திற்கான காரணம் என்ன என்பதை அறிய வேண்டுமா.....🤗🤗
அதற்கு முன் ஒரு குட்டி flashback..... 🙄
அப்டியே எல்லாரும் மேல பாருங்க.... 🙄🙄🙄🙄🙄🙄
இப்போ நம்ப கண்ணு
முன்னாடி நிற்கிறது
செல்லா குட்டி.....😍😍
பாட்டி தான்........😉😉😉😉😉😉
பாட்டி ஊருக்கு போனப்போ முத்து என்னமோ சொல்ல வந்தான் ஆனால் அதற்குள் கார்த்தி வந்து பாட்டியை அழைத்து சென்று விட்டான்....
ஆனால் பாட்டிக்கு ஏதோ சரியாக படவில்லை.......🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
கார்த்தியிடம் சொல்லலாம் என்று நினைத்தார் ஆனால் கவியின் திருமணம் நடக்கவிருப்பதால் அவனிடம் ஏதும் சொல்லாமல் வீட்டிற்கு திரும்பிவிட்டார்......
அன்றைக்கு இரவே அஜய்க்கு போன் செய்தாா்.....
இவர் போன் செய்த நேரம் தான் அஜய்யும் பானுவும் சிவ பூஜையில் இருந்தார்களே..... 🤗😍😍😍😘😘😘😘😘😘😘😘😘😘😘
அதற்காக பாட்டிய கரடி சொல்ல கூடாதில்ல தப்பு............ 😅😅😅😅
அஜய் அது பாட்டி என்று நினைக்கவில்லை வெளியே சென்று பேசினான்
அப்போதே அஜய்க்கு விவரத்தை சொல்லி ஊருக்கு சென்று நடந்ததை விசாரிக்க அழைத்தார்.....😞
அவனும் வருவதாக கூறினான்....
ஆனால் அதற்குள் பானுக்கு உடல் நலம் சரி இல்லாததால் போக முடியவில்லை...... 😟😟
💕💕 நினைவு 11 💕💕
Start from the beginning
