ஒரு வழியாக அவளுக்கு உடல் சற்று தேர்ந்திருந்தது....😁
அவள் அவன் அருகே உறங்கிக் கொண்டிருந்தாள்....
மெல்லமாக அவள் தலை முடியை கோதிக்கொடுத்து...😄😄
உனக்கு சீக்கிரமா சரி ஆகனும்.....☺
ஏன்ட சிரிச்சு பேசாட்டி கூட பரவால.......
மொரச்சுட்டேனாது என் கூடவே இருந்தாலே போதும்....... 😂😂
என்று நெற்றியில் தன் இதழை பதித்தான்....😘😘😘😘😘அவன்...
கண்களில் சிறு கண்ணீர் துளி...
அவள் கன்னத்தில் விழுந்தது....😂😂
அவள் கண்ணை திறந்து பார்த்தாள் ......
அவன் முழுவதும் அவள் மேல் இருந்தான்.... 😱😱
ஆனால்... அவள் அவனை பார்த்து விட்டு மறுபடியும் கண்களை மூடிக்கொண்டாள்........😄😄😇😇
அவனை விலக்க மனம் வரவில்லை.....😆😍😍
அவன் அருகில் இருப்பது ஒரு வித ஆனந்தம்...😍😍😘😘😘
இதமாய் இருந்த அந்த உணர்வை ரசித்தாள்.......😘😘😋😋😋😋
அவனோ தன்னையே முழுவதும் மறந்து விட்டான்....😍😍
அவள் அவனை பார்த்ததுகூட அவன் கவனிக்கவில்லை....
அவளை அனைத்துக் கொண்டிருந்தான்.......😘😘😘😙😗😜😍😍😍
எவ்வளவு நேரம் அப்படியே இருந்தார்கள் என்று அவர்களுக்கே தெரியவில்லை.....😍😍😍😘😘😘😘😘😘
மறுபுறம்.......
விஜி அவள் வேலையில் மும்முரமாக இருந்தாள்...
கார்த்தி .. சூர்யாவை பார்த்து விட்டு ஒரு ஆறு மணி வாக்கில் அலுவலகத்திற்கு வந்தான்.......😞😞😞😞😠
அவள் மிகவும் சோர்வுடன் வேலையை செய்து கொண்டிருந்தாள்...🤒🤒🤒
அவள் முகத்தை பார்த்ததும் கண்டுபிடித்து விட்டான்....
அவள் இன்னும் சாப்பிடவில்லை என்று.....🤐🤐🤐
அவள் அருகில் வந்து ஏன் இன்னும் சாப்பிடாமல் இருக்க....
என்று கேட்டான்....😠😠
அவன் வந்ததை அப்பொழுதே அவள் கவனித்தாள்...... 😉😉
அது வந்து...... வந்து..... பசிக்கல சார் ....😯😬
என்றாள் ........
என்ன சொல்வதென்று தெரியாமல்.......
சரி சரி cool .....
ஏன் கூட வா என்று அவளை கேன்டீனுக்கு அழைத்து சென்று டீ யும் பிஸ்கெட்டும் வாங்கி குடுத்தான்.....😉😉😉😉😉
நீ இப்போ வீட்டுக்கு கிளம்பு நாளைக்கு வந்து மத்த work ah பாத்துகலாம் என்றான்
இல்ல சார் இன்னும் ஒரு மெய்ல் தான் இருக்கு அனுப்சுட்டு போற என்றாள்....
அவன் அவளை முறைக்கவும்😠😠😠😠
ஒன்றும் பேசாமல் வீட்டிற்கு கிளம்பி விட்டாள்......
கார்த்தி கவிக்கு மும்முரமாக மாப்பிள்ளை பார்த்து கொண்டிருந்தான்...
சூர்யாவும் அவனுக்கு உதவிக் கொண்டிருந்தான்.....🤗🤗🤗
ஒரு நல்ல வரன் அமைந்திருக்கிறது அதை கூறவே சூர்யா கார்த்தியை அழைத்தான்....
இருவரும் சென்று அந்த மாப்பிள்ளையை பார்த்து விட்டு வந்தனர்....🙂😍😍
அவரின் பெயர் கதிர்....
அவரின் குனமும் பிடித்துபோக....
கவியிடம் கேட்டபோது உங்கள் விருப்பம் அண்ணா என கூறிவிட்டாள்...... 😉😉😉😉
இருந்தும் அவளுக்கு மாப்பிள்ளை போட்டோவை வாட்சேப் செய்தான்.......
அவளுக்கும் பிடித்து போனது.....😍😍😍😍😍😉😉😉😉😉....
பாட்டிக்கு தகவல் சொன்னனர் .....
பாட்டிக்கு ஏகபோக சந்தோசம்...... 😉😉😉😉
அனைவரும் சேர்ந்து ஜாதகம் பார்த்தனர்...
மொத்தமாக 8 பொருத்தம் இருக்கவும் கல்யாண தேதியை குறித்தனர்.....🤗🤗🤗
திருமண வேலை எல்லாம் வேக வேகமாக நடந்துக் கொண்டிருந்தது.......
பானு அஜய்யின் மீதான காதலை மெல்ல மெல்லமாக உணர துவங்கினாள்.......😍😍😍😍😉
அஜய் பானு அசந்து போகுமாறு தன் காதலை அவளின் கண்களை பார்த்து சொல்ல வேண்டும் என்று நினைத்தான்....
அவளுக்கு வெள்ளியில் ஒரு மோதிரத்தை வாங்கி வைத்திருந்தான்.....
ஆனால் அதற்கான நேரம் தான் அமையவில்லை...... 🤒😞😞😘😘😘😘😘
அப்பொமுது ஒரு நாள்.......
Please share ur valuable votes and commends 😊😊😊😊😊😊
💕💕 நினைவு 10 💕💕
Start from the beginning
