மதியம் அனைவரும் உணவு உண்பதற்கு சென்றுவிட்டனர். ஆனால் விஜி மட்டும் சாப்பிடவில்லை.....
வேலையில் மும்முரமாக இருந்தாள்.....🤑😱😱
கார்த்திக்கு பி. ஏ என்பதால் ஒரே அறையிலே இருவரும் இருந்தனர்....... 😄😄
அடிக்கடி அவனையே பார்த்தாள்...
ஆனால் அவன் இவளை கண்டுக்கக்கூடவில்லை 🙄🙄
அவனும் சாப்பிட செல்ல வில்லை.... 🙁🙁
பின் நேரம் கடக்க கடக்க இருவருக்கும் பசிவேற ஆனால் முதலில் யார் எழுந்து செல்வது என்றுதான் தெரியாமல்.......
அமர்ந்துக் கொண்டிருந்தனர்........🙃🙃🙃
அவர்களின் உண்ணா விரதத்தை கலைக்கவே வந்தது அழைப்பு சூர்யாவிடமிருந்து.....😉😉😉
கார்த்தி உன்ன கொஞ்சம் பாக்கனும் சீக்கிரமா வரியா என்று அழைக்க....
கார்த்தியும் மறுக்காமல் சென்றுவிட்டான்....😯🙁🙁🙁
அவன் செல்வதை பார்த்தவள்.....
பின்பு சாப்பிட மனமின்றி தன் வேலையை தொடர்ந்தாள்......😑😑😐😐😐
பானு....
தான் கோவிலுக்கு வந்தவள்.....
வீட்டிற்கு செல்லவே மறந்து போனால்.... 😮😮😮😮
மணி 6 ஐத் தொட்டிருக்க வேகமாக வீட்டிற்கு சென்றாள்.... 😣
வழியில்....
ஒரு பெண் நிறைமாத கர்பினி....
நடக்கமுடியாமல் நடக்க..
திடீரென்று வலி வந்து அவ்விடமே துடித்துக் கொண்டிருந்தாள்...😥😥😥😦😦😦
அதை பார்த்த பானுவிற்கு கை கால்கள் வெடவெடக்க....
சீக்கிரமாக...
ஒரு ஆட்டோவை பிடித்து மருத்துவமனையில் சேர்த்தாள்...🙁🙁
(தன் போன் அங்கயே விழுந்து விட்டது....
அவள் கவனிக்கவே இல்லை) 😕😕
அவள் வீட்டினருக்கும் அந்த பெண்ணின் போனின் மூலமாக தகவல் தெரிவித்து விட்டு அவர்கள் வரும்வரை அங்கேயே காத்திருந்தாள்....... 🤔😆😄
அஜய் வீட்டிற்கு என்றும் இல்லாமல் அன்று நேரமே வந்துவிட்டான்....
வீட்டில் பானுவை காணாததால் மிகவும் துடித்து போனான்....😕😕😕😦😧😦😧
அவள் போனிற்கு கூப்பிட அது தொடர்பு எல்லைக்கு வெளியே உள்ளார் என்றது.....😨😨😨😩😩😩
கோபத்தின் உச்சியை அடைந்தான்...
அதே நேரம் அவளுக்கு என்ன நேர்ந்திருக்கும் எனும் பதட்டம் வேற......😞😞😞😣😣😣
பானு மறந்தும் கூட அஜய்க்கு போன் பன்னவில்லை...... 😬😣😣
அந்த பெண்ணின் கணவன் தகவல் அறிந்த சிறிது நேரத்திலே அங்கு வந்து விட்டான்....
😦
அதே நேரம் குழந்தையும் பிறந்து விட்டது... 😆
அந்த குழந்தையை அதன் தந்தையிடம் காட்ட அவர் மகிழ்ச்சியின் உச்சத்தில் மென்மையாக குழந்தையின் தலையில் இதழை பதித்தார்..😆😆🤗🤗🤗🤗🤗
மனம் நெகிழ அந்த காட்சியை பார்த்தவளுக்கு தன் தந்தையின் நினைவும் வர கண்ணீரால் தனக்கு தானே ஆறுதல் அளித்துக்கொண்டாள்........😂😂😂😂
அவர் மனதார பானுவிற்கு நன்றியை தெரிவித்தார்....
😁😁😂😂😂😂
பின்னரே மணியை பார்த்தவள் மணி 8 ஐ காட்டியது மடமடவென தன் போனை தேடினால் ஆனால் அது எங்கே என்றே தெரியவில்லை........😨😨😨😨😨
ஓட்டமும் நடையுமாக வீட்டிற்கு செல்ல வழியில் அஜய் அவளை தேடியவாரு...😡😡😡
முகமெல்லாம் கோபமும் பதட்டமும் ஒன்றாய் சேர்ந்த கலவையாய் வந்தான்...😣😣😣
அவளை பார்த்ததும் ஒன்றும் பேசாமல் பளார் என்று அறைந்து விட்டான் .....😨😱😱😱
அவள் கன்னத்தில் கை வைத்தவாறு அவனையே பார்த்தாள்....
😨😧😧😧😦😦😦
அடுத்த நினைவில் காண்போம் 😀😀😀😀😀
Please share ur votes and commends 😊😊😊😊😊😊
💕💕 நினைவு 9 💕💕
Start from the beginning
