(நல்ல யோசிக்க பாட்டிமா.......)😘😘
அப்போது அங்கு...
பாட்டியை பார்க்க முத்து வந்திருந்தான்....... 😟😟😟
இவன் எதற்கு இங்கு வருகிறான் 😟😟😟
(பானுவின் அப்பாவிடம் சண்டை போட்டது பாட்டிக்கு தெரியாது ..
ஆனால் சொத்து விவகாரத்தில் சிறை சென்றான் என்பது தெரியும்..........
பாட்டி தானே போலிஸ்ஸிடம் மாட்டிவிட்டார்கள்........😊😟😟😟😟 )
அவன் பாட்டியிடம்.....
என்ன பாட்டி இவ்ளோ தூரம் வந்திருக்க.....
ஏதாச்சும் நல்ல செய்தியா....
என்றான் ஏளனமாக...... 😦😦
பாட்டிக்கு கோபம் வரவே எதுக்கு டா இங்க வந்த....
இனி நீ ஏமாத்தா இங்க யாருமே இல்ல......
கிளம்பு முதல்ல என்று கொதிக்க ஆரம்பித்தார்......😠😠😠
அவன் ஏதோ பேச வர அங்கு கார்த்தி வந்தான்............
பாட்டி எப்போ வந்தீங்க
இவன்டல்லா எதுக்கு பேசிட்டு இருக்கீங்க என்று பாட்டியை அழைத்து சென்றான்......😠😠😠
முத்து ஏதோ கூறவந்தவன் கார்த்தியை பார்த்ததும் ஒன்றும் பேசாமல் இருந்து விட்டான் .....
கார்த்தியும் அந்த ஊரைவிட்டு சென்றிருந்தாலும் அடிக்கடி அங்கு வந்து செல்வான்........... 🙆
மாதம் ஒருமுறையாவது வந்து கேவிலில் அன்னதானம் போடுவான்........🤗🤗
அப்படி வந்த போது பாட்டியும் அங்கு உள்ளார் என்றதும் அவர்களை அழைத்து சென்றான்..................... 😉😉
கவியையும் கார்த்தியையும் பார்த்து வேதனை கொண்டாலும் வெளி காட்டாமல்.. பேசினார்..... 😃
கார்த்தி ...கவிக்கு வயசாகிட்டே போதில்ல ஒரு நல்ல சம்மந்தமா பாத்து கட்டி குடுதர்லால்ல பா என்றார்.... 🤔🤗🤗🤗
அவன்...
ஒரு நல்ல சம்மந்தத்துக்குதான் பாத்துட்டு இருக்கேன் பாட்டி.....
ஒன்றும் சரியாய் அமையவில்லை .....
என்று அவன் வருத்தத்தை கூறினான்.... 🙁🙁🙁🤐
சீக்கிரமா பாருப்பா கை யோட கையா உனக்கு ஒரு கல்யாணத்தை பன்னி பாத்துட்டா நிம்மதியா கண்ண மூடிருவ என்றார்...... 🙁🙁
(இதே டயலாக்க பேசியே எல்லாத்தையும் கவுத்துட்ட.....😉😉)
கார்த்திக்கு சற்று மன வருத்தம் இருந்தாலும் அதை மறைத்து பாட்டியை சமாளித்தான்.....😀😀
கார்த்தியும் கவிக்கு ஏற்ற மாப்பிள்ளையை தேடிக்கொண்டே இருந்தான்..... 🤔🤔
அடுத்த நினைவில் கான்போம்.............🤗🤗
Frds yethachum kuraigal eruntha sollunga kandippa atha na Adutha thadava crt panniduva plz comment pannunga apotha intha story epdi pothunu yenaku therium
Please share your votes and commends frnds 😊😊😊😊
💕💕 நினைவு 8 💕💕
Start from the beginning
