நாளையிலிருந்து காலை 10 மணிக்குள் வந்துவிடு விஜி.....
அண்ணன் கொஞ்சம் டெரர் ஆய்ட்டான்... 😠😠😍
கோவமும் அதிகமா படுறான்....
உனக்கு எதாச்சும் சந்தேகம்னா எனக்கு தயங்காம போன் பன்னு மா..... 😌😌
நான் வாரத்திற்க்கு ஒரு முறை வருகிறேன்....🙃
என்று சற்று நேரம் பேசி விட்டு கிளம்பினர்.........😧😦
விஜிக்கு வேலை கிடைத்த மகிழ்ச்சியை விடவும் அவளுக்கு தெரிந்த இடத்தில் கிடைத்தது மன நிம்மதியாக இருந்தது.......
(நீ அங்க வேலைக்கு போ செல்லமே அப்ரோ தெரியும்..... Mind voice) 😂😂😂😂
பானு வீட்டில்......
பானுவுக்கு அஜய்யின் மீதுள்ள கோபம் ஏறக்குறைய😊😊 குறைந்தாலும் முழு மனதோடு அவனை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.......😢
(அவள் மனதில் இருப்பதை அவள் மட்டுமே அறிவாள்.....)😢😢😢
அஜய்யின் அம்மாவும் அப்பாவும் அடுத்த நாளே கிளம்பிவிட்டனர்....
அவர்கள் சென்றதும் வீடே😢 வெரிச்சோ என்றாகி விட்டது .....
(மிகவும் சோகம் நம் நாயகனுக்கு தான் ......)😢😢😊
(நம்ப கிளவிய😘😘😘😘 மறந்துடோமே.......)😂😂
பானுவின் பாட்டிக்கு ஏதோ மனமே சரியில்லை என்று தங்கள் கோவிலுக்கு சென்றிருந்தார்....
(பானுவிடம் சொல்ல வில்லை)
பானுவின் குடும்ப மறைவிற்கு பிறகு அங்கு செல்வதே இல்லை.........😢😢😢😢
கடைசியாக அவர்கள் இங்குதானே வந்தார்கள்....
அவர்களை திரும்பி அனுப்ப மனமில்லாமல் கடவுளே எடுத்துக்கொண்டான் போல என்று பழைய நினைவுகளை ஓடவிட்டுக் கொண்டிருந்தார்....😟😐😑
அனால் பாட்டிக்கு ஒரு நீங்காத சந்தேகம் மட்டுமே..... 🤔🤔🤔
அவர்கள் அன்று எதற்க்கு அந்த குடிசை வீட்டிற்கு செல்ல வேண்டும் அதுவும் அன்றிரவே எப்படி குடிசை பற்றிக்கொள்ளும்..........🤔🤔
இதை யாரும் விசாரிக்கவும் இல்லையே ஒரு குடும்பமே இப்படி
அநியாயமாக பலியானது எதனால் என்று பல கேள்விகள் பாட்டிக்கு எழுந்தது......
💕💕 நினைவு 8 💕💕
Start from the beginning
