அவளது திடீர் தாக்குதலில் கீழே விழப்போனவனை பிடிக்க செல்ல அவளும் அவன் மேலேயே விழுந்தாள்.......... 🤔🤔😍😍😍😍😍😍😍😘😘😘
அவளும் அவனை பார்த்தாள் ..😍😍
அவனும் அவளை பார்த்தான்.😍..
😍
இருவருடைய இதயமும் படபடவென்று அடித்துக்கொண்டது..... 😜😜
இருவருடைய மூச்சுக்காற்றும் இருவருடைய மேனியை சிலிர்க்க செய்தது....😘😘
இருவரும் எழ விரும்பாமல் அதே நிலையில் இருக்க..... 😉😉
அஜய் அவளை தன் கைக்குள் கொண்டுவந்தான்......
அவள் தன் கண்களை இருக்கமாக மூடிக்கொள்ள.... 😇😇😍😘
திடீரென ஒரு பாதி கனவு நீயடி மறு பாதி கதவு நானடி......
என்று அஜய் போன் அடித்தது.......😠😠
பானு அப்பொழுதே தான் முழுவதும் அஜய் மேல் உள்ளதை உணர்ந்தவள்..... ☺
மேலே எழ முயன்றவள் ....
முடியாமல் அவன் மீதே விழுந்தாள்...... 🤗🤗
அப்பொழுதே கவனித்தாள் அவளுடைய தாலி அஜய்யின் சட்டையில் மாட்டிக்கொண்டது....
அஜய் மெதுவாக அதை பிரித்தெடுத்தான்........ 🙃🙃☺☺☺☺☺
பானு அவனை விட்டு விலகி கட்டிலில் அமர்ந்தாள்... 😜😜
அவனும் கோபமாக ஃபோனை எடுத்துக் கொண்டு வெளியே சென்று விட்டான் 😩😩😠😠😠
அவன் திரும்பி வந்து பார்த்தான் அவள் கட்டிலின் ஒரு ஓரத்தில் படுத்துக்கொண்டு நடுவில் ஒரு தலையனையை வைத்து விட்டு ஒன்றும் தெரியாத பப்பாபோல் தூங்கி விட்டாள்......😇😇😇
அவனும் அவளை பார்த்து சிரித்து விட்டு உறங்கி விட்டான்...... 😉☺
காலையில் பானு சீக்கிரமாக முழிப்பு வந்து விட ஏதோ ஒரு இதமான😍😍😍
உணர்வை உணர்ந்தாள்........
கண்களை திரக்காமலே மெதுவாக அணைத்துக்கொண்டாள்....😘😘
( தலையனை இவ்வளவு இதமா? )
மெதுவாக அவளை யாரோ அழுத்துவதாக உணர்ந்தவள் ....
கண் விழித்து பார்த்தாள்.. அஜய் தன்னை இதமாக அனைத்தபடி உறங்கிக்கொண்டிருக்க....😘😘😜😜😍😍
அதை பார்த்தவள்...
அயோ தலகானி நெனச்சு இவனயா கட்டி புடிச்ச....😜😜
என்று வேகமாக அவனிடமிருந்து விலகினாள்..... 😧☺☺
அவனோ ஏதும் அறியாமல் தன் கனவுலகத்தில் மிதந்து கொண்டிருந்தான்...... 😜😜😜😜
அஜய்யை பார்த்து..... 😧😧
இவனை என்னதான் செய்வது
நா வேற அவன போய் கட்டி புடுச்சுட்டு..... 😉
ஜயோ கடவுளே......
அவன்ட்ட இருந்து என்ன எப்டியாச்சு காப்பாத்து......
பார்வையாலே கொல்ரானே .....😍😍😍
என்று தனக்கு தானே பேசிக்கொண்டு......
குளித்து விட்டு...
சமைக்க சென்று விட்டாள்.....☺☺
Please share ur votes and commends 😊😊😊😊😊😊
💕💕 நினைவு 7 💕💕
Start from the beginning
