💕💕 நினைவு 7 💕💕

Start from the beginning
                                        

அயோ ஏ அரும பொன்டாட்டி  நீ தான் அந்த மதி....
உன் முழு பேரென்ன பானுமதி தானே அதா அப்டி கூப்ட....... 😍😍😘😘😘😘😘

இதபாருங்க இப்டில்லா கூப்ட்டு இருக்காதீங்க..... ஒழுங்கா பானுனே கூப்டுங்க........
சரி டி பொன்டாட்டி😘😘😘 காரணமில்லாம போன் பன்ன மாட்டியே என்ன ஆச்சு....  அத சொல்லிட்டு அப்புறமா   சண்ட போடு  என்றான்  .....😉😉

அவளே......
அது வந்து அத்த வந்திருக்காங்க.....
வரப்போ அவங்களுக்கு சுகர் டேப்லெட் வாங்கிட்டு வாங்க அதுக்கு தான் கூப்ட்ட வெக்குற .........😕😕😕
என்றாள்...
அம்மா வா ஏன்ட்ட ஒரு வார்த்த கூட சொல்லல சரி வரேன்
பாய் டா மதி குட்டி என்றான் காதலோடு...... 😍😍😜😘

அதற்குள் லை கட்டானது..... 😕

அஜய் வருவதற்குள் அவர்கள் சாப்பிட்டு முடித்தனர்.....
ஆனால் பானு சாப்பிடவில்லை..... 😌😌

மணி 10 என்று காட்ட வீடு வந்து சேர்ந்தான் அஜய்.....
கதவிடமே அம்மா வந்திருக்கிறார் அவங்க முன்னாடி சண்ட போட வேணாம் சரியா மதி....... 
என்றான்......😊😊😊😊
அவளும் மண்டய மண்டய ஆட்டினாள்... 😀😀

என்ன மா எப்படி இருக்க ..
புள்ளய இப்பவாசு பாக்கனு தோனுச்சே.... என்றபடி உள்ளே நுழைந்தான்... 🤔☺☺

போடா போ சாப்பிட்டு வா மெல்லமா பேசிக்கலாம்....
உனக்காக அவளு சாப்டாம  காத்துட்டு இருக்கா என்றார்....😍😍😍

அவர் வார்த்தைகளை கேட்டதுமே 1000 வால்ட் பல்பு தான்...
(என்ன மதி டார்லிங் இன்னும் சாப்டலயா... ( mind voice) )
ரொம்ப வழியாம போ சாப்டு . என்று விரட்டினாா்....

இருவரும் சேர்ந்து சாப்பிட்டனர் ....

பின் ஹாலில் அமர்ந்து சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தனர்....
உறங்க செல்லலாம் என்று எழுந்த போது பானுவின் அறையில் அஜயின் அம்மாவும் அப்பாவும் சென்றுவிட்டனர்......... 😧😧😉😉

பானுவிற்கு வேறு வழி இல்லாமல் போக கைகளை பிசைந்தவாறே தயக்கத்துடன் அஜய்யின் அறைக்கு வெளியே நிற்க... 😢😩😩
அஜய் உள்ளே இருந்து பார்த்தவன் பின்னாடி அம்மா வராங்க பார் என்றான்..... 😵😵
என்னது அம்மாவா என்று சட்டென உள்ளே வந்தவள்.....
அஜய் இழிப்பதை பார்த்து
அவன் பொய் செல்கிறான் என்று புரிந்துக் கொண்டு கோபம் கொண்ட
பத்திர காலியாக மாறியவள்.... 😠😠😠😠😠😠
அவனை நெருங்கி தலையனையால் அடிக்க துவங்கினாள்........ 😘😘😍😜

உன் நினைவில் வாழ்கிறேன்Where stories live. Discover now