💕💕 நினைவு 6 💕💕

Start from the beginning
                                        

இருவருக்கும் தூக்கம் மட்டும் வரதுபோல் தெரியவில்லை......

பானு .... அவனை எதற்கு நான் அப்படி பார்த்தேன்....
அவன் என்னை என்னவெல்லாம் பேசிருக்கிறான்....... நாக்கில் நரம்பில்லாமல்  அவன் பேசிய வார்த்தைகள் இன்றும் என் காதிலே கேட்டுக்கொண்டிருக்கிறது........

அன்று அவ்வளவு பேசினான் இன்று மட்டும் என்ன பாசம் வந்தவன் போல் நடிக்கிறானா.......

இவனை எப்படி என்னால் ஏற்றுக்கொள்ள முடியும்........

இனி அவனிடமிருந்து சற்று விலகியே இருக்க வேண்டும்......

அவனால தான் இன்னிக்கு குடும்பத்தையே தொலச்சுட்டு நிக்கிற அவன்ட இனி பேசரத கூட கொரச்சுக்கனும்.........

என்று தனக்குதானே ஒரு திரையை போட்டுக்கொன்டாள்.....😢😢😢

அங்கு அஜய்யின் நிலமை அதை விட மோசம்
அவள் என்னதான் வீம்பு பன்னாலும் அவள் மனதில் நான் இருக்கிறேன் ......
அதை அவள் வாயிலே சொல்ல வைத்தால்தான்  என் காதலை அவள் புரிந்துக்கொள்வாள்.......
இனி பாரடி என் செல்லமே மாமாவின் ஆட்டத்தை....
என்று எண்ணிக்கொண்டான்

இவ்வாறு பல்வேறு மன நிலையில் இருவரும் உறங்கிப்போய்னர்.....😍😍😍😧😵

இதே போல் நட்கள் கடந்தன.......
முன்னேற்றம் என்று சொல்லும் அளவிற்கு ஒன்றும் நடக்கவில்லை........😩😩

இவர்கள் ஒரு பறம் இருக்க கார்த்தி மற்றும் கவி தங்கள் வாழ்க்கையில் பல மாற்றங்களை கொண்டு வந்தனர்.......

கார்த்தி தன் சொத்துகளை பன்மடங்காக பெருக்கினான் கவி அவனுக்கு துணையாக இருந்தாள்.......... 😊😊😊

கார்த்தி மனதில் பானு இருந்தாலும்......... பானுவின் கண்களில் அவன் பார்த்தான் அஜய் மீது கொண்ட காதலை........

அவன் எப்படியாவது இருவரையும் சேர்த்து வைக்க எண்ணினான்...... 😀😀😀😉😉

(flashback)

குடும்பத்தை இழந்த பின் காலம் போன போக்கில் போய்கொண்டிருந்தனர்....... 😩

ஒரு நாள் எதர்ச்சையாக காா்த்தி பானுவை சந்தித்தான்......
அவளுக்கு என்ன பேசுவது எப்படி ஆரம்பிப்பது என்றே தெரியவில்லை.... 🙃

அவனே பேசினான்....
எப்படி இருக்க பானு பாட்டி நல்லா இருக்காங்களா.......
வேல எல்லா எப்படி போது.........😃

என்று கேள்விகளை அடுக்கிக்கொண்டே போனான்

பானுவும் ஆர்வமே இல்லாமல் பதிலலித்தவள்......
கவியை பற்றி விசாரித்தாள்.....☺😠😠

சிறிது நேரம் பேசிவிட்டு இருவரும் கிளம்பும் நேரம் அவ்விடம் அஜய் வந்தான்...........

பானு பாா்வையாலேயே அவனை எரித்தாள்........ அவன் பேச😠😠😠😠 ஆரம்பிக்கும் முன்னே எழுந்து சென்று விட்டாள்..............

கார்த்தி அழைக்க அழைக்க அவள் கோபமாக சென்றுவிட்டாள் .....

பின் அஜய் அன்று நடந்ததை கூறினான்.....
அவள் உனக்கு வேண்டாம் டா உன்னிடமும் சிரித்து பேசிவிட்டு என்னையும் விரும்புவதாக சொல்கிறாள் டா அவள்... 😠😠😕

அவளை நம்பாதே இன்னும் அவள் வாழ்க்கையில் என பேசிக்கொண்டே செல்ல கார்த்தி நிறுத்து டா என கத்தினான் ......😣😣😣

அவன் கத்தியதில் அங்கிருந்த அனைவரும் அமைதியாக அவர்களை பார்த்தனர்....... 😦

பின்னர் தன்னை நிதானித்துக்கொண்டு..  பேச துவங்கினான்......

உனக்கென்ன டா தெரியும் அவளை பத்தி அவள் உன்னை எந்த அளவுக்கு நேசிக்கிறாள் என்று தெரியுமா ......

அவளிடம் நான் நேசிக்கிறேன் என்று சொன்னதுமே சொல்லி விட்டாள் உன்னை விரும்புவதாக....
என்று அன்று நடந்ததை கூறினான்..........😢😢😢😦

அஜய்க்கு அவன் சொன்னதுமே மனதில் ஒரு குற்ற உணர்வு தோன்றியது....... அவள் என்னை மட்டும் தான் விரும்பியிருக்கிறாள் அதை புரிந்துக் கொள்ளாமல் இப்படி அவளை பேசிவிட்டேனே
செச்ச என்ன ஜென்மன்டா நீ.....

இனி எந்த மூஞ்சிய வெச்சுடு அவள பாக்க போற .......

கார்த்தியிடம் வருந்தினான்.....
எனக்கு எப்படியாவது உதவி பன்னு டா அவள நான் ரொம்ப கஸ்டபடுத்திட என்றான் உண்மையான வருத்தத்துடன் 😣😣😴😢😢😢😢

சில மாதங்களாக பானுவை பார்க்க முடியாமல் போனது.......

பிறகு தான் பாட்டியிடம் நடந்ததை கூறி அவனுக்கே திருமணம் செய்து தருமாறு வேண்டினான்.....................

பாா்ப்போம் பானு அஜய்யை ஏற்றுக்கொள்வாளா? 😍😍

அதை அடுத்த நினைவில் காண்போம்.............🤔🤔🤔

Pleace share ur votes and commends 😊😊😊😊

உன் நினைவில் வாழ்கிறேன்Where stories live. Discover now