அந்த வீட்டில் இரண்டு பெட் ரூம் ......... 🤗🤗😰😰😰😥😥😥
ஒரு கிச்சன்.. 😷😷
ஒரு ஹால்.... 😟
என்று தங்களுக்கேற்ற வசதியுடன் இருந்தது...........
அஜய் வீட்டிற்கு தேவையான அனைத்தும் அங்கு வருவதற்கு முன்பே கவி மற்றும் கார்த்தியின் உதவியுடன் வாங்கி வைத்து விட்டான்.
வீட்டிற்கு சென்று வெகு நேரமாகிவிட்டது ஆனால் இருவரும் ஒன்றும் சாப்பிடவும் இல்லை.....
பேசவும் இல்லை........
சொல்ல போனால் தங்கள் உடையை கூட மாற்றவில்லை 😨😨
பானு காலையில் இருந்து சாப்பிடாததால் தலை வலியாக இருக்கவும் காஃபி போடலாம் என சமயலறைக்கு சென்றவளுக்கு
எந்தெந்த இடத்தில் எது உள்ளதென்று தெரியவில்லை..........😜😜
அவனிடம் கேட்கவும் ஏதோபோல் இருந்தது...... அஜய்யும் அதை புரிந்துக்கொண்டான்......
ஆனால் அவள் இப்படியாவது தன்னுடன் பேச மாட்டாளா என்ற ஏக்கம் மட்டுமே அவனுக்கு.....
😍😍😍😍😍
பொருத்து பொருத்து பார்த்தவள்
சட்டென்று எழுந்து அஜய்யிடம் சென்று உன் கிட்ட கொஞ்சம் பேசனும் என்றாள்.......
அவன் அவளையே கண் இமைக்காமல் பார்த்து கொண்டிருந்தான்......
அவன் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் திரும்பி நின்று பேச தொடங்கினாள்...............
இதபாருங்க பாட்டி ஃபோர்ஸ் பன்னனால தான் நான் உங்கள கல்யாணம் பன்ன இப்ப இங்க நிக்கிற..............
மத்தபடி என் மனசில இருந்து எப்பவோ உங்கள வெருத்துட்ட
இனி அத மாத்த முடியாது......
உங்க வீட்ல உள்ளவங்களுக்கும்
எங்க வீட்ல உள்ளவங்களுக்கு மட்டும் தான் நம்ப கணவன் மனைவி மத்தபடி நமக்குள்ள ஒன்னுமே இல்ல...... 😱😱😱😨😨
உங்கள நான் என் தோழனாகூட ஏத்துக்க தயாரா இல்ல......
இனி அந்த ரூம் தான் என்னோடுது ..... நா இங்க வர மாட்ட நீங்களு அங்க வராதீங்க ....
நான் என்னோட வேலைய விட முடியாது....
கண்டிப்பா வேலைக்கு போவேண்...... 😆😆😆
அப்றம் கடைசியா இங்க எந்த செலவு எங்க இருக்குனு தெரியல so ஒரு ரெண்டு நாளைக்கு மட்டும் சமைக்கும் போது கூட இருங்க அப்புறமா நானே கத்துப்ப ............😍😍😍😍😍😘😘😘
என்று அனைத்தையும் பேசிவிட்டு அஜய் முகத்தை பார்த்தாள்....
அவனோ என்ன செய்வதென்று தெரியாமல் அவளையே பார்த்து கொண்டிருந்தான் ........
😋😋😋😋😋😋😋
அவனுக்கு அவள் கூறியவை எதுவுமே காது வரை கூட எட்டவில்லை ஆனால் கடைசியாக கூட இருங்கள்.............
(அதாவது சமைக்கும் போது........ )
இது மட்டுமே காதில் கேட்டுக்கோண்டே இருந்தது
அவன் அதற்கே வானில் பறக்க ஆரம்பித்துவிட்டான்........... 🙆🙆
அவன் ஏதோ யோசனையில் இருப்பதை உணர்ந்த பானு......
அவன் கண்கள் முன்னே கையை ஆட்டி சுய நினைவிற்கு கொண்டுவந்தாள்.............. 😴🙋🙋🙋🙋🙋🙋
பின்னர் தன்னை சமன் செய்துகோண்டு அவளுக்கு உதவ சென்றான்.................
திடீரென..........
அதை அடுத்த நினைவில் காண்போம்............
Pleace share ur votes and commends 😊😊😊😊
💕💕 நினைவு 5 💕💕
Start from the beginning
