ஏதோ ஒன்று பொறி தட்ட தம்பி பானுவை நான் சம்மதிக்க வைக்கிறேன் நீங்கள் ஆக வேண்டிய காரியத்தை பாருங்கள் என்றார்........
அஜய்யும் அதற்கு மேல் ஒன்றும் பேசாமல் சென்றுவிட்டான்......
பாட்டி பானுவிடம் மெதுவாக சென்று
பானுமா .........
என்ன செய்கிறாய்.......
ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் உள்ளது போல் தெரிகிறது என்று அவள் அருகில் அமர்ந்து அவள் கையை தன் கைக்குள் கொண்டுவந்தார்......🤗🤗🤗
என்ன பாட்டி என்ன வேனும் எதுக்கு ஐஸ் வைக்கிற நேராவே சொல்லு ......
ஏற்கனவே பேசி பேசியே என்ன ஏமாத்தி கல்யாணம் பன்ன வெச்சுட்ட
இப்போ என்ன சொல்ல வந்திருக்க......
என்று இடைவிடாது பொங்கினாள்.......
பாட்டிக்கு முகம் வாடியது அதை பார்த்து பானுவின் மனம் இலகியது............
மூஞ்சிய பாரு........
இப்ப என்ன வேனு உனக்கு சொல்லு.......
பாட்டியை பேச விடாமல் இவளே பேசிக்கோண்டே போனாள்...
பின் மெல்லமாக நீ அஜய் தம்பியுடன் தனிகுடுதனம் போக வேண்டும்..... என்று உள்ளே சென்ற குரலில் கூறினாா்......🙃🙃🙃🙃🙃
அவர் வேதனையுடன் கூறியதை கேட்டவளுக்கு எப்படி மறுப்பது என்று தெரியவில்லை...... 🤐🤐🤐
இப்படி பேசி பேசியே தான் என்ன ஏமாத்துரல்ல நான் எப்போதும் ஒரே மாதிரி இருப்பனு நினைக்காத பாட்டி .......
என்றால் மிக கோபமாக..... 😠😠😠😠😠😠
அவன கல்யாணமே பன்னிட்ட தனிகுடுதனமா போக முடியாது என்னை மீறி அவனால் என்னை என்ன செய்திட முடியும் ......
என்று அறை மனதோடு ஒப்புக்கொண்டாள்.......😣😣😣😡😢
அஜய்க்கு நம்பமுடியவில்லை.......
அதனால் அவளிடம் வேறுயேதும் கேட்காமல்..........
தங்கள் குடும்பத்திடம் விடைபெற்றுக் கொண்டு தங்கள் புது வீட்டிற்கு சென்றனர்........ 😅😅😅
பாவம் அஜய்......
இதுவரையில் பானு அவனிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை...........
💕💕 நினைவு 5 💕💕
Start from the beginning
