இருவகளின் நிலையை கண்ட விஜிக்கு இவர்களுக்காக அழுவதா இல்லை இவர்களின் பெற்றோர் களுக்காக அழுவதா என்று தெரியாமல் கண்கள் அதன் சோகத்தை வெளிகாட்டியது கண்ணீராக............
அங்கு கூட்டத்தில் உள்ளவர்கள் கார்த்திக்கு தகவல் தெரிவித்தனர்..........
அதை கேட்ட நிமிடமே பைக்கை பறக்கடித்துக்கொண்டு வந்து சேர்ந்தார்கள் மூவரும்............
நெருப்பு ஓரளவு அனைந்திருக்க அவர்களது உடல்களை வெளியே இலைகள் மீது படுக்க வைத்திருந்தனர் ........
பாவம்...... அந்த பிஞ்சு குழந்தையும் தீக்கு பலியானது.............
பானு.............
கவி........
விஜி........
சிறிது நேரத்தில் வந்த
கார்த்தி......
அஜய்......
சூர்யா ......
அனைவரும் தங்களை மீறி அழுது தீர்த்தனர் யார் யாருக்கு ஆறுதல் கூருவதென்ரு தெரியாமல் கதரிக்கொண்டிருந்தனர்............
சிறு வயதிலிருந்து பார்த்து பார்த்து பிடித்ததை செய்து தங்கள் மகிழ்சிக்காக இல்லாமல் எங்களை வாழ வைத்த தெய்வம் இன்று இல்லை என்றால் யாரால்தான் ஏற்றுக்கொல்ல முடியும்.................. 😭😭😭😭
சிறிது நேரத்தில் பாட்டிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது
மலமலவென சொந்தங்கள் குவிந்தனர்...............
பாட்டியும் வந்து சேர்ந்தார்......
அவரை கண்டதும் இன்னும் அனைவரின் அழுகையும் தொண்டையை தாண்டி வந்தது.......😭😭😭
மெதுவாக அனைவரையும் ஆசுவாசப்படுத்தி...... ஆக வேண்டிய காரியங்களை தொடர்ந்தார் பாட்டி.........
கார்த்தி தான் அனைவருக்கும் கொள்ளி வைத்தான் ........
வீட்டில் அவர்கள் நினைவு மட்டுமே சூழ்ந்திருந்தது.........
நான்கு நாட்களாக யாரும் சாப்பிடவில்லை.......
அதிர்ச்சியிலிருந்து மீழவே வில்லை..............
இப்படியே போனால் சரிவராதென்ரு
பாட்டி பானுவை அழைத்துக்கொண்டு வீட்டிர்க்கு வந்து விட்டார்....
விஜியும் அவளுக்கு ஆறுதலாக பானு உடனே இருந்தாள்......
கவியும் கார்த்தியும் ஒரு வீட்டிலே இருந்தனர்.....
அஜய்யும் சூர்யாவும் அடிக்கடி அவர்களை போய் பார்த்துக்கொண்டு சிறு சிறு உதவிகளை செய்தனர்.
அவர்களால் சகஜமான நிலைக்கு வர இயலவில்லை........
இதற்கிடையில் மறந்தும் கூட அஜய்யை பற்றி பானு நினைக்கவில்லை..........
தன் குடும்பம் தன்னை விட்டு பிரிந்ததர்க்கு காரணமே அவன் தான்............ அவனை நான் பார்க்காமல் பேசாமல் இருந்திருந்தால் இன்று என் குடும்பத்தை இழந்திருக்க மாட்டேன் என்ற எண்ணம் மட்டுமே அவள் மனதில்
அஜய்யோ பானுவை நினைத்து மிகவும் வருத்தப்பட்டான்.......
இதற்கிடையில் அந்த குடிசை திடீரென எப்படி பற்றியது.........
யாரேனும் இதற்கு காரணமாக இருப்பார்களோ என யாரும் யோசிக்கவே இல்லை பாட்டியை தவிற......... 🙃🙃🙃
நடப்பதெல்லாம் நன்மைக்கே அனைத்தும் ஆண்டவனின் விருப்பம்...... யார் நினைத்தாலும் தடுக்க முடியாது...... 🤕😩😩😩
Sorry frds last ella updates um Romba sogamaave potten enithan happy movement varum so wait for that Frds
Yethavathu kurigal erunthal thayavu seithu theriya paduthungal................
Plz share ur votes and commends 😊😊😊
💕💕 நினைவு 4 💕💕
Start from the beginning
