💕💕 நினைவு 4 💕💕

Start from the beginning
                                        

ஆனால் யாருக்கும் தெரியாவில்லை பானுவின் சோகம்...........😰😰
தோழிகள் அதற்கான காரணம் அறியாமல் அவளிடம் கேட்கவும் முடியாமல் தவித்தனர்.......😞😭

மறுபுறம் கார்த்தி சோகமாக இருந்தான் அதனால் அவனை வெளியே அழைத்து சென்றனர் அவனின் நண்பர்கள் ...............
மூவரும் வண்டி போன போக்கில் போய்க்கொண்டிருந்தனர் ......🙇🙇🙍🙍🙍
வீட்டிர்க்கு வரவில்லை ....
மணியை பாா்க்காமல் சுற்றிக்கொண்டிருந்தனர்.........

நல்லிரவு ஒரு 12 மணியளவில்
அனைவரும் தூங்கி விட்டனர்
பானுவிற்கு தூக்கம் வராமல் வெளியே வந்தாள் சற்று தூரம் நடந்து வந்தவள் அருகில் இருந்த கிணற்றின் மீது அமர்ந்து அன்று நடந்ததை தன் கண் முன் ஒடவிட்டுக் கொண்டிருந்தாள்......

அவள் வெளியே வந்ததை பார்த்த விஜியும் கவியும் அவள் பின்னாடியே சென்று அவளை நோட்டமிட்டனர்..........

பின்னர் அவள் அமர்ந்த நிலையை கண்டு கிணற்றில் விழுந்து தற்கொலை முயற்சி செய்ய போகிறாலோ என தப்பாக யூகித்து அவளுக்கு என்னவாயிற்று என்று விசாரிக்க செல்ல........ 🙅🙅

திடீரென்று அலரல் சத்தம் கேட்க ..........
மூவருடைய கண்களும் விரிந்தன........😵😱😨😨

தூரத்தில் இருந்த தங்கள் வீடு பற்றி எரிந்துக்கொண்டிருந்தது..........

கதவோ வெளிபுறமாக தாழ்பாள் போடப்பட்டிருந்தது.....
அதனால் உள்ளே இருந்தவர்கலால் வெளியே வர இயலவில்லை........

பானுவும் கவியும் பதரியடித்துக்கொண்டு ஓடிய நேரம் வீடு முழுவதும் தீ பரவி பாதி எரிந்து விட்டது..........
இனி அங்கு செல்வது உயிருக்கே ஆபத்தானது எனவே......... 🙏🙏
விஜி அவர்களை தடுக்க இருவரும் ஒருசேர அப்பா....... என ஊரே அதிரும் அளவிற்கு கத்தி அங்கேயே விழுந்து கதறி அழ துவங்கினர்............

ஊரில் உள்ளவர்கள் ஓடி வந்து நெருப்பை அணைக்க முயன்றனர்.........
அதற்குள் உள்ளே இருந்தவர்களின் மூச்சு பஸ்பமாகிவிட்டது... .....

அழக்கூட தெம்பில்லாமல் மயக்கி சரிந்தாள் பானு...........
பித்துபிடித்தவள் போல் எந்த ஒரு உணர்வும் இல்லாமல் அமர்ந்திருந்தால் கவி........

உன் நினைவில் வாழ்கிறேன்Where stories live. Discover now