இவர்கள் சிரிப்பதை அஜய் பார்த்துவிட்டு சென்றுவிட்டான்......
(இரண்டு நிமிடத்துக்கு அப்பரமா பாத்துருக்க கூடாதா)
கார்த்தி பானுவிடம்...
உன்னை நான் என் உள்ளத்தின் ஆழத்திலிருந்து விரும்புகிரேன்.....
நீ என் மனைவியாக வந்தாள் என் வாழ்நாளில் உன்னை ராணி போல பாா்த்துக்கோள்வேன்......
என்னை ஏற்றுக்கொள்வாயா என்று கேட்டான்...... 😨😨😨😨
அவளுக்கு அதிர்ச்சி என்ன செய்வதென்றே தெரியவில்லை
பொறுமையாக கூறினாள் 😶
கார்த்தி உன்னை நான் அப்படி பார்த்ததில்லை.... உன் மேல் தனி மரியாதை இருக்கிறது ஆனால் அது வேரு........
அதுமட்டுமில்லாமல் நான் உன் நண்பன் அஜய்யை மனதார நேசிக்கிறேன்............
அவரை தவிற வேற யாருக்கும் என் மனதில் இடமில்லை......
அதனால் என்னை மன்னித்து விடு என கூறினாள்...............
அவனுக்கு உலகமே இருண்டு போனதைப்போல் உணர்ந்தான்.........
தொண்டை அடைத்தது....
ஒன்றும் பேசாமல் சென்றுவிட்டான்...............
கர்த்தி.... கார்த்தி...... என அழைத்தால் .......அவன் காதிலே வாங்காமல் போய்விட்டான்..........
அவனுக்கு எப்படி ஆறுதல் சொல்வதென்ரே தெரியவில்லை........ அப்படியே யோசித்துக் கொண்டே அஜய் மீது மோதினால்......😀☺
இப்போது நம் நாயகிக்கு உதரல் ஏற்பட மெதுவாக..........
உங்களிடம் பேச வேண்டும் என்று கூறினாள்.......😍😍
அவனுக்கு ஒரே குழப்பம் காா்த்தியிடம் பேசாமல் எதற்கு தன்னுடன் பேச வேண்டும் என்கிறாள் என்று...............
அவளுடைய மொத்த ஆசைகளையும்,கனவுகளையும்,
விருப்பத்தையும் கண்களில் நிறுத்தி..........
மெதுவாக அவன் கண்களை பாா்த்து உங்களை நான் விரும்புகிறேன்......( மிகவும் எதிர்பார்ப்புடன்)
என்னை ஏற்றுப்பீர்களா......??? என்று மிக ஆர்வமுடன் அவன் முகத்தையே பார்த்துக் கேட்டாள்...............😘😘😍😍😍😍
அடுத்த கணமே ஒரு துளி உணர்வு கூட இல்லாமல் எள்ளும் கொள்ளுமாக வெடிக்கத் தொடங்கினான்.... என்ன பெண் நீ இப்போது தான் என் நண்பனிடம் சிரித்து பேசினாய் , இப்பொழுது என்னை விரும்புகிறேன் என்கிறாய்..... 😵
அடுத்து யாரிடம் என்ன கூற போகிறாய்.....உன்னை பற்றி சரியாக தெரியாமல் உன்மேல்
உயிராய் இருக்கிறான் பார் அவன சொல்னும்......... இதற்க்கு முன் எத்தனை பேரை இப்படி ஏமாற்றிருக்கிறாய்......................
என்று மூச்சே விடாமல் வார்த்தைகளை விட்டு விட்டான்.................
போதும் நிருத்துங்கள்..............
அதற்க்கு மேல் வார்த்தை வராமல் தோண்டை அடைத்தது ........
கண்களும் தன் பங்கிங்குற்கு.....
தன் உணர்ச்சிகளை கண்ணீராய் கொட்டியது ........ 😭😭😭
உன்னுடைய முட்டாள்தனமான பேச்சை கேட்க நான் தயாராக இல்லை என............
அவன் பானுவை பேசவே விடவில்லை............
மடமடவென்று சென்றுவிட்டான்..................
( பாவம் பானு நீ கண்டிப்பா Feel பன்னுவ டா)
உடனே தங்கள் குடிசை வீடு ஒன்று உள்ளதல்லவா அங்கு சென்று தன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு அழுது தீர்த்தாள் ...................
கார்த்திக்கு இதை சுத்தமாக எற்றுக்கொள்ள முடியவில்லை.....
இருந்தும் பானுவின் கண்களிலே தெரிந்தது அவள் அஜய்யை எந்த அளவிற்கு விரும்பியிருக்கிறாள் என்று...(அஜய்யை தவிற மற்ற அனைவருக்கும் புரிந்தது அவளுடைய காதல்)
பாக்கலாம் இவர்கள் வாழ்வில் என்ன நடக்க போகிறதென்று.......
Please share ur votes and commends 😊😊😊😊
💕💕 நினைவு 3 💕💕
Start from the beginning
