💕💕 நினைவு 2 💕💕

Start from the beginning
                                        

அப்போது காா்த்தி மட்டும் இல்லை  அவனுடைய நண்பர்களும் உடன் இருந்தனர் (நம் பானுவின் நாயகனும்)
அவர்களை அறிமுகபடுத்தினான் கார்த்தி்............  இவன் சூர்யா மற்றும் அவன் அஜய் என்று............ இரு பெண்களும் திருதிருவென்று முழித்தனர்................

பானு தனக்குள்ளும் சொல்லி பார்த்தாள் அஜய் என்று..............
ஆஹா எவ்வளவு ஆனந்தம்............
ஒரு ஆயிரம் முறை👩‍❤️‍👩 சொல்லிபார்த்திருப்பாள் .............

பின் கவி (கவிதா) விஜியை அறிமுகபடுத்தினாள்..........

மகிழ்ச்சி தலைக்கேரியது............... பானுவிற்கு பேச வார்த்தை வரவில்லை 😁😁😁

பிறகு அனைவரையும் சாப்பிட அழைத்தனர்... பானு மட்டும் அஜ்யையே😉😉 பார்த்துக்கொண்டிருந்தாள்
(சைட்டடுச்சுட்டு இருந்தானுதா சொல்னும்)

அவனிடம் பேச கூட முயர்ச்சி செய்தாள் ஆனால் அஜய் மறந்தும் கூட இவளை பார்க்கவில்லை............

கார்த்தியும் பானுவையே பார்த்துக்கொண்டிருந்தான் ஆனால் பானு அஜய்யை பார்ப்பது கூட தெரியாமல் பார்த்துக்கொண்டிருந்தான்..
காா்த்தி பானுவை ஒரு முகமாக காதலித்து (one side love)  வந்தான்............. (அஜய்யை தவிற இது வேறயார்க்கும் தெரியாது)

கார்த்தியும் பானுவிடம் தன் காதலை சொல்ல முயற்சி செய்தான் ஆனால் ஏதோ ஒன்று தடுக்கிறது...............

பின்னர் வயலின் மத்தியில் உள்ள குடிசை வீட்டிர்க்கு செல்வதாக பானுவின் அப்பா கூறினார். ஆனால் கவியின் அப்பா ஒப்பக்கொள்ளவில்லை
அதனால் அவர்கள் வீட்டிற்கே சென்றனர்...................

பின்னர் கோவிலிலிருந்து வீட்டிற்க்கு பறப்பட்டனா்....... கார்த்தி தன் நண்பர்களுடன் பைக்கில் சென்றுவிட்டான்

பானுவின் குடும்பம் ஒரு வண்டியில்
கவியின் குடும்பம் ஒரு வண்டியிலும்  வீடு போய் சேர்ந்தனர்........

வீட்டில்.........

அனைவரும் அவரவர் அறைக்கு சென்றனர்
நம் தோழிகள் ஒரு அறையிலும் இருந்தனர்......
பானு தான் அஜய்யை விரும்புவதாகவும் அன்றிலிருந்து நடந்த அனைத்தையும் கவியிடம் கூரிக்கொண்டிருந்தாள்......

கவிக்கு என்ன செல்வதென்று தெரியாமல் விழித்தாள்......... பின்னா் தன் அண்ணனிடம்(அஜய்யிடம்) பேசிப்பார்க்கிறேன் என்று தைரியம் கூறினாள்........
(பாவம் இவளுக்கு தன் அண்ணனின்(காா்த்தியின்) மனதில்  பானு தான் இருக்கிறாள் என்பது தெரியவில்லை)

அங்கு கார்த்தி தன் காதலை பற்றி நண்பர்களிடம் உரையே நடத்திக்கொண்டிருந்தான்......
அஜய் நாளை கவியிடம் பேசிப்பார்ப்பதாக காா்திக்கி ஆறுதல் கூறினான்............

(அஜய்யும் கவியும் அண்ணன் தங்கை போல பழகுபவர்கள்)

பாவம்.......  அவனுக்கு தெரியவில்லை பானுவின் மனது...........

இவர்கள்போதாதென்று🤔🤔 பெற்றோர்கள் விஜியை கார்த்தி க்கு கேட்கலாமா சரிவருமா என பேசிக்கொண்டிருந்தனர்.................

யாருடைய மனதில் யார் உள்ளனர் என்பது தெரியாமலேயே அனைவரும் முடிவெடுக்கின்றனர் ....... இது எங்கு போய் முடியுமோ தெரியவில்லை..............

நம் பாட்டி அவருடைய தங்கை வீட்டில் நன்றாக உறங்கிக்கொண்டுள்ளார்........
(பாட்டி நீ மட்டும் நல்லா தூங்குரியா நாளைக்கு இருக்கு உனக்கு.................)

நாளை ஒரு பூகம்பமே வெடிக்கபோது இது தெரியாமல் அனைவரும் நிம்மதியாக தூங்கிக்கொண்டிருக்கின்றனர் ............. 🤐🤐🤐🤐😴😴😴😨😨

  Please share ur votes and commends 😊😊😊



   

உன் நினைவில் வாழ்கிறேன்Where stories live. Discover now