💕💕 நினைவு 1 💕💕

Start from the beginning
                                        

ஆனால் ஒரு குழப்பம் அஜய்யை எப்படி பாட்டிக்கு தெரியும்.......
பாட்டியிடம் கேட்கவும் இல்லை ஒரு வார்த்தை கூட பேசவில்லை
அஜய் கூடவும் பேசவில்லை

அஜய் இரண்டு நாட்களுக்கு முன்
பாட்டியை சந்தித்து தங்கள் வாழ்வில் நடந்த அனைத்தையும் பாட்டியிடம் கூறி மன்னிப்பு கேட்டான் இனி பானுவை பிரிந்து தன்னால் வாழ முடியாது அவளை தனக்கே திருமணம் செய்து வைக்குமாறு வேண்டுனான்....

பாட்டிக்கு அதிர்ச்சி பானுவை எண்ணி ..... ஆனால் தன் பேத்தியின் வாழ்வை எண்ணி
பாட்டியும் அஜய்க்கு வாக்கு கொடுத்தார் பானுவை சம்மதிக்கவைப்பதாக.....

திருமணம நாளை குறித்தனர்.....

ஆனால் பானு தான் மிகவும் குழம்பிய நிலையில் இருந்தாள்......

நாட்கள் வேகமாக கடந்தன

நம் நாயகிக்கு இந்த நாள் நம் வாழ்விலே இல்லை என்று எண்ணிய நாள் அது

நம் நாயகனுக்கோ எதிர்பார்த்து காத்திருந்த நாள்

இரண்டுமே அவர்களின் திருமணம் நடைபெற போகும் நாளே......... 😆😆😆

பரபரப்பாக எல்லாம் நடந்துக்கொண்டிருந்தது பானுக்கு ஆறுதலாக தன் தோழி ஒருத்தியே இருந்தாள். அவள் மட்டுமே பானுவை பற்றி முழுவதும் தெரிந்தவள்........ (விஜி)

ஐயா் மனமகளை அழைத்தார்.....
தன் மொத்த குடும்பமும் அட்சதை தூவி வாழ்த்துவதாக நினைத்துக்கொண்டாள். 😭😭😭
கண் மூடி திறப்பதறக்குள் திருமணம் முடிந்து விட்டது

தன் குடும்பம் உடன் இல்லாததை எண்ணி கண்ணீர் சிந்தினாள். இப்போதைக்கு தனக்கு தான் மட்டும் தான் ஆறுதல என எண்ணினால். அவளின் தவிப்பை உணர்ந்த அஜய் தன் அம்மாவிடம் அவளை சமாதானம் செய்யுமாறு கூறினான். (தன் மனைவியை அவன் தவிர அனைவரும் சமாதானம் செய்தனர்)

பாட்டியும் தங்களுடன் இருக்க
வேண்டும் என்பது அஜய்யின் அன்பு கட்டளை அதனால் அவரும் மாப்பிள்ளை வீட்டாருடன் வந்து விட்டார்....

பாவம் அஜய் பானு அவனிடம்
ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை.............
வீட்டிற்க்கு செல்லும் போதும் அமைதியை ஆயுதமாக்கினால்.................

உன் நினைவில் வாழ்கிறேன்Where stories live. Discover now