பாகம் 30

Start from the beginning
                                    

பூமி - என்ன கண்டு பிடிக்க போற நீ

என்று தலையை துடைத்த ப்படி கேட்டவனை பார்த்து பூங்குழலி சட்டென்று கட்டிலில் இருந்து எழ போனவள் தடுமாறி கீழே விழ பார்த்தவளை பூமி சட்டென்று பிடித்தவன்

பூமி - என்ன குழலி நீ.. பார்த்து..

பூங்குழலி -😞

ஆனந்த் - ம் பரவாயில்ல டா பூமி...பொஞ்சாதி எப்போ விழுந்தாலும் நீ தாங்கி பிடிப்ப போல

பூங்குழலி -🤨

பூமி - நான் அவ விழும் போது தாங்கி பிடிக்கிறவன் இல்ல இனிமே என் குழலி விழாம இருக்க என்ன பண்ணணுமோ அதை பண்ண நினைக்கிறவன்

ஆனந்த் - ம் நல்லா தான் பேசுற... ஆனா நீ இருக்கும் போதே தானே பொண்டாட்டி... அதான் உன் பொண்டாட்டி கீழே விழுந்து கால் கை எல்லாம் கட்டு போட்டு இருக்கா

பூமி - இனிமே அதெல்லாம் நடக்காது நான் என் குழலியை நல்லா பாத்துப்பேன்

ஆனந்த் - ம் பாப்போம் பாப்போம்

பூமி - சரி நீ என்ன காலையில கிளம்பாம இங்க நிக்குற..போ போய் கிளம்பு நம்ம சைட் பாக்க போனோம்

ஆனந்த் - ம் இங்க இருந்து போக மனசே இல்ல டா..

பூமி - என்ன..

பூங்குழலி -🤨

ஆனந்த் - இல்ல டா உன்னோட room நல்லா குளுகுளுன்னு இருக்கு

பூமி - அதுக்கென்ன அண்ணா உன் ரூமுக்கும் ஒரு AC போட்டுடுவோம்

ஆனந்த் - இருந்தாலும் உன் room தான் டா சூப்பர்...பேசாம உன்னோடதை எனக்கு தந்துடு

பூமி - என்ன..

ஆனந்த் - அதான் டா உன் ரூமை எனக்கு தந்துடு.... நீ தான் நான் கேட்டா எதுவேனா பண்ணுவியே

பூமி - ம் வாஸ்தவம் தான்... உனக்கு இல்லாததா... but இந்த room என்னுடையது மட்டும் இல்ல... இனி இந்த room என் குழலியோடதும் கூட So உனக்கு நான் இந்த room தர முடியாது.... அதனால நான் அப்பாகிட்ட சொல்லி உனக்கு உன் ரூம்ல AC போட சொல்றேன்

ஆனந்த் - ம் இல்ல இல்ல வேணா வேணா... உன் பொஞ்சாதியே ஒரு நாள் எனக்கு இந்த ரூமை தருவா...

🔱பூமியின் பூங்குழலி🔱 Where stories live. Discover now