பாகம் 6

191 36 27
                                    

பூமிநாதன் ஏதோ சொல்ல வருவதற்குள் தூரத்தில் இருந்து டாக்டரின் குரல் கம்பிரமாக "CHITHRA" என்று அழைத்தபடி பூங்குழலியை நோக்கி வர

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

பூமிநாதன் ஏதோ சொல்ல வருவதற்குள் தூரத்தில் இருந்து டாக்டரின் குரல் கம்பிரமாக "CHITHRA" என்று அழைத்தபடி பூங்குழலியை நோக்கி வர...

பூங்குழலி - அச்சோ பூமி எங்க டூட்டி டாக்டர் கூப்பிடுறாரு நான் போறேன்...

பூமி - குழலி ஒரு நிமிஷம்

பூங்குழலி - sorry பூமி இது வேல நேரம் நம்ம நைட் பேசலாம்

மின்னல் வேகத்தில் பூங்குழலி மருத்துவமனைக்குள் செல்ல.... பூமி கையில் இருந்த கார் சாவியின் வளையத்தின் இடுக்கில் தன் விரலை செலுத்தியவன் அதை சுற்றிக்கொண்டே ஏக்கதோடு தன் கார் கதவை திறந்தவன் ஓட்டுநர் இருக்கையில் போய் அமர்ந்தப்படி காரை தன் வீட்டை நோக்கி விரட்டிய அடுத்த அரை மணி நேரத்தில் பூமி அவன் வீட்டை அடைந்தவன் காரை விட்டு சோகமாக கீழே இறங்கி உள்ளே வருவதை சோபாவில் அமர்ந்தப்படி பார்த்து கொண்டு இருந்த அவனின் அப்பா

 பூமி கையில் இருந்த கார் சாவியின் வளையத்தின் இடுக்கில் தன் விரலை செலுத்தியவன் அதை சுற்றிக்கொண்டே ஏக்கதோடு தன் கார் கதவை திறந்தவன் ஓட்டுநர் இருக்கையில் போய் அமர்ந்தப்படி காரை தன் வீட்டை நோக்கி விரட்டிய அடுத்த அரை மணி நேரத்தில் பூமி அவன் வீட்டை அடைந...

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

என்ன பா என்னாச்சு ஏன் சோகமா இருக்குற

என்று அவர் வினாவிய அடுத்த நொடி பூமி நாதன் அவர் அருகில் தொப்பென்று அமர்ந்தவன் தலையை பின் புறம் சாய்த்து கண்கள் மூடி அமைதியாக இருந்தவனை உற்று நோக்கிய சந்திரன்

🔱பூமியின் பூங்குழலி🔱 Where stories live. Discover now