பாகம் 30

152 24 34
                                    

🔱பூமியின் பூங்குழலி🔱

Hoppla! Dieses Bild entspricht nicht unseren inhaltlichen Richtlinien. Um mit dem Veröffentlichen fortfahren zu können, entferne es bitte oder lade ein anderes Bild hoch.


🔱பூமியின் பூங்குழலி🔱

🔱பாகம் 3️⃣0️⃣

பூங்குழலி - நீங்க... நீங்க என்ன சொல்றிங்க

ஆனந்த - புரியல... நீங்க எல்லோருமா சேர்ந்து என் தம்பி பூமியை ஏமாத்துறிங்கன்னு சொல்றேன்

பூங்குழலி -

ஆனந்த - என்ன நான் சொல்றது சரி தானே....

பூங்குழலி - இல்ல அப்படி எல்லாம் ஏதும் இல்ல....

ஆனந்த - நான் தான் நேத்து நைட்டு அந்த கிழவி பேசும் போது கேட்டேனே

பூங்குழலி - என்ன கேட்டீங்க

ஆனந்த் - ம் நீ அந்த கிழவிக்கு சொந்த பேத்தின்னும்... உன் கல்யாணத்துல ஏதோ பிரச்சனை இருக்குன்னும் அந்த கிழவி அந்த கிழவனிடம் பேசிகிட்டு இருந்ததை நான் என் காதில் கேட்டேனே

பூங்குழலி -

ஆனந்த் - இங்க பாரு பொண்டாட்டி

பூங்குழலி - என்ன

ஆனந்த் - அதான் என் தம்பி பொண்டாட்டியே... இங்க பாரு என்னைக்குமே நான் ஒரு விஷயம் சந்தேக பட்டா அது அப்படியே தான் இருக்கும்.. என் பொஞ்சாதி கூட எவன் கூடவோ பழகுறான்னு நான் சந்தேக பட்டேன்... அதே போல தான் அவளும் அவ நடத்தையில ஒழுங்கு இல்லாம இருந்தா... இப்போ நீ... உன்னையும் நான் அதே போல தான் சந்தேக படுறேன்.. கண்டிப்பா உன்கிட்ட என்னமோ பிரச்சனை இருக்கு

பூங்குழலி -🤨

ஆனந்த் - அதை நான் எப்பாடு பட்டாவது கண்டு பிடிக்கிறேன் பாரு

என்று ஆனந்த் சொன்னதும் பூங்குழலியின் முகம் வேர்த்து விரு விருத்து போக... அதே சமயம் பூமி குளியல் அறையில் இருந்து வந்தவன்

🔱பூமியின் பூங்குழலி🔱 Wo Geschichten leben. Entdecke jetzt