என்ன சொல்ல போகிறாய்..

By hassyiniyaval

319K 11.2K 977

ஹலோ பிரெண்ட்ஸ்..இது நான் உங்களோட Share பண்ணிக்கிற என் முதல் நாவல்...Love story தான் பட் என்னோட Style ல சொல்ற... More

அத்தியாயம்-01
அத்தியாயம்-02
அத்தியாயம்-03
அத்தியாயம்-04
அத்தியாயம்-05
அத்தியாயம்-06
அத்தியாயம்-07
அத்தியாயம்-08
அத்தியாயம்-09
அத்தியாயம்-10
அத்தியாயம்-11
அத்தியாயம்-12
அத்தியாயம்-13
அத்தியாயம்-14
அத்தியாயம்-15
அத்தியாயம்-16
அத்தியாயம்-17
அத்தியாயம் -18
அத்தியாயம் -19
அத்தியாயம்-20
அத்தியாயம்-22
அத்தியாயம்-23
அத்தியாயம்-24
அத்தியாயம்-25
அத்தியாயம்-26
அத்தியாயம்-27
அத்தியாயம்-28
அத்தியாயம்-29
அத்தியாயம்-30
அத்தியாயம்-31
அத்தியாயம்-32
அத்தியாயம்-33
அத்தியாயம்-34
அத்தியாயம்-35
அத்தியாயம்-36
அத்தியாயம் - 37
அத்தியாயம் - 38
அத்தியாயம் -39
அத்தியாயம் - 40
மீண்டும் நான்...

அத்தியாயம்-21

6.7K 269 7
By hassyiniyaval

உன் நிழல் கொண்ட மணலும் எனக்கே உரிமை
உன் மேல் உயில் கொண்டு
உரித்தாக்கிடும் பெண்மை

குட் மார்னிங்க் கய்ஸ் ஸாரி பார் த டிலே..என்ன அங்க குசுகுசுனு இளா ராதா மேகா மூவரையும் பார்த்து கேட்டான் எழில். ஹேய் ராதா என்னனு சொல்லு ல்ல சார் உங்க மூஞ்சில தவ்ஸன் வால்ட்ஸ் பல்ப் எரியுதுன்னு இளா சொன்னா சார்..ஏன்டி இவளுக்கென்ன அரிச்சந்திரினு நினைப்பா இளா மேகாவின் காதை கடிக்க அவரோட பரம்பரைலயே பிறந்து வளர்ந்தவ மாதிரி யார் எது கேட்டாலும் ஒன்னையும் விடாம சொல்லி வைப்பா..மேகாவும் எரிச்சல் பட்டு இருவரும் அவளை முறைத்தனர்.
இப்போ அந்தாளு தங்கு தங்குனு குதிப்பானே நொந்து போய் எழிலை பார்த்த போது அவன் அந்தரத்தை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான்.ஏன்டி நம்ம எடிட்டருக்கு என்னடி ஆச்சு நேர்ச்சைக்கு விட்ட ஆடு மாதிரி பல்ல பல்ல காட்றாரு..மேகா ஆச்சர்யமாகிப் போனாள்.

ஓகே கயிஸ் இந்த திடீர் மீட்டிங்க் எதுக்குனு எல்லாருமே கன்பியூஸ் ஆகிருப்பீங்க..கொஞ்ச நாள்ள நியூ இயர் ஆரம்பிச்சிடும் வழக்கம் போலவே நம்ம இலக்கியாவிற்கு நல்ல வரவேற்பு இருக்கத்தான் செய்யுது..பூதக்கண்ணாடி,நெஞ்சே எழு,நெஞ்சம் மறப்பதில்லை...அப்றம் நம்ம வீவர்ஸ் ஸைட் மங்கம்மா பதில்கள்
எல்லாமே சூபர் ஹிட்தான் ஆனாலும் நியூ இயர் ல ஏதாச்சும் புது கன்ட்டன்ட் ஒன்னை எட் பண்ணோம்னா இன்னுமே மார்கட் ல பேசப்படலாம்..என்ன சொல்றீங்க...எல்லோருமே மேசை மேல் லேசாக தட்டி ஆமோதித்தனர்.

ஓகே நவ் யுவர்ஸ் டைம் உங்க ஐடியாஸை சொல்லுங்க..பல கருத்துக்கள் பகிரப்பட்டு ஆராயப்பட்ட வேளை சங்கர் சொன்னான் சார் நாம ஏன் இதுவரை பலபேர் போகாத எல்லாருக்குமே தெரிஞ்சிருக்காத வில்லேஜ் ஸைட்டை பு(f)ல்லா கவர் பண்ணி இயற்கையோட சேர்த்து கொடுத்தோம்னா...அவன் முடிக்க முதல் செம்ம ஐடியா சார் ஐ எக்ஸப்ட் திஸ் கண்கள் பளபளக்க இளா ஆமோதித்தாள். ஓகே டன் இதையே பண்ணிடலாம்..இடம் என்னன்னு எல்லாருமே சர்ச் பண்ணுங்க பார்த்துட்டு பைனலைஸ் பண்ணிடலாம் கன்டன்ட் நேமும் நெக்ஸ்ட் மீட்டிங்க்ல முடிவு பண்ணிக்கலாம்..

அத்துடன் எழுந்து எல்லோரும் அவரவர் வேலையை பார்க்கப் போக இளா போனை எடுத்து ஆர்வமாய் வாட்ஸ்அப் பக்கம் போனாள் மீசை ரிப்ளை போட்டிருக்கும்..போய் பார்த்தவளுக்கு என்ன என்னோட போட்டோவை ப்ரொபை(f)ல் போட்டிருக்க பார்த்ததும் டென்ஷன் ஆவேன்னா.. நான் எதுக்கும்மா டென்ஷன் ஆக போறேன் நீ சொல்ற மாதிரியே என்னோட அருமை தெரிஞ்சு போட்டிருக்க அழகாப் பொறந்தது என் தப்பா..😜 என முடித்திருந்தான். அடப்பாவி இவன் என்ன என்னையே கலாய்ச்சிருக்கான். இவன் ஒருத்தன் ராஜேஷ்குமார் கதைல வர்ர கேரக்டர் மாதிரி எப்போ எது பண்ணுவான்னே தெரியாது..
😭😭😭 அவனுக்கு அழுவது போல் எமோஜி அனுப்பிவிட்டு மெஸேஜஸ்ஸை பார்த்தவள் என்ன இந்த ராங்கி ரங்கம்மா எனக்கு டெக்ஸ்ட் பண்ணிருக்கு..ஓபன் செய்து ரீட் பண்ணியவள் சிரிப்புடன் ரிப்ளை போட்டாள்.

ஏன்டி மேகா இந்த வீவர்க்கு நீ கொடுத்த ரிப்ளை போதாதுடி இன்னும் கொஞ்சம் விளக்கமா கொடு..ஆமா ராது எனக்கு கூட தோணிச்சு..அவர்கள் இருவரும் டிஸ்கஷனில் இருக்க பதறியபடி அங்கு வந்தாள் இளா. ராதா உனக்கு வர்க் முடிஞ்சிடுச்சு தானே சீக்கிரம் கிளம்பு கொஞ்சம் வெளியே போய்ட்டு வரலாம். ஹேய் ரிலாக்ஸ் எதுக்குடீ இவ்ளோ டென்ஷன்..இருவரும் கேள்வியாய் பார்க்க அந்த ராகினி இருக்கால்ல..எந்த ராகினிடி மேகா புரியாமல் கேட்க அதான்டி நம்ம கூட படிச்சாளே அந்த ராங்கி ரங்கம்மா நம்ம இளா என்ன செஞ்சாலும் எது வாங்கினாலும் அவளும் வாங்குவாளே..ராதா நினைவூட்ட எஸ்..எஸ்..அவளுக்கென்ன..இளா ஒரு வேக மூச்சுடன் ருத்ராவின் ப்ரொபை(f)ல் போட்டது வரை சொல்லிவிட்டு அந்த ராகினி ப்ரொபை(f)ல்ல இருக்கறது யார்னு கேட்க மீசை வேற செம்மையா இருக்கு அந்த போட்டோல கழுதை கடுப்பாகி சாகட்டும்னு மை ஹபி னு வேற பெருமை பீத்திக்கிட்டேன்.

அப்றம்.. ராதா சுவாரஸ்யமாய் கதை கேட்டாள். அதுக்கு அந்த ராகினி போட்ட ரிப்ளையை பார்த்து என் நெஞ்சே வெடிச்சிடுச்சு. போனை அவர்கள் பக்கமாய் திருப்பி காட்டினாள்.
வாவ் ஹீ இஸ் மை பாஸ்
இவரோட பர்சனல் அஸிஸ்டன்ட் டி நான்..சார் செம்ம ஹாண்ட்ஸம்
அதிஷ்டக்காரிடீ நீ..ஜலஸ் ஆப் யூ😥😥..அவளின் ரிப்ளையை பார்த்துவிட்டு ராதாவும் மேகாவும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்து பக்கெனச் சிரித்தார்கள். என்னடீ சிரிக்கறீங்க..பின்னே நீ வாங்கிய எல்லாமே அவளும் வாங்கிய மாதிரி உன் ஆளையுமா வாங்கப் போறாள் உன் புருஷன் என்ன தட்டுமுட்டு சாமானா..போவியா மேகா அலுத்துக் கொள்ள ராதா நீ வரப்போறியா இல்லையா..அவள் அத்தான் ஆபிஸ்ல வர்க் பண்றாளா அதுவும் பீஏவா வர்க் பண்றாளானு எனக்கு தெரிஞ்சே ஆகனும்.

விடுடீ மீசையை அவள் செட் பண்ணாள்னா நீ ப்(f)ரீரீ...ராதா உளறி வைக்க மேகா இவளை வாயை மூட சொல்லு இருக்கிற கடுப்புக்கு இவளை கொன்னுடப் போறேன்..இளா கொதித்தாள்.

அய்யய்யோ சும்மா லுலுலாயிக்கி சொன்னேன்..அவள் சும்மா உன்னை கடுப்பேத்தியிருப்பாள்டீ மீசைக்கிட்டே மாட்டினா அவ்ளோதான்..ஏன் வந்தீங்க எதுக்கு வந்தீங்கனு குடைஞ்செடுக்குமே..உன் அத்தான் நெருப்புடீ அவரை போய் நெருங்க முடியுமா...ராதா போகாமல் இருக்க எவ்வளவோ தாஜா செய்தும் பலிக்கவில்லை. மேகா சிரிப்பை அடக்கிக் கொண்டு கையசைக்க  பின்னால் பரிதாபமாய் ராதா அமர்ந்திருக்க ஸ்கூட்டி பறந்தது.

Continue Reading

You'll Also Like

21.3K 1.8K 35
தனியாக இருக்கும் ஒரு பெண்ணின் வாழ்க்கைப்போராட்டத்தை பற்றிய ஒரு கதை... இதுக்கு மேல என்ன சொல்ரதுன்னு தெரியல.. ஏனெனில் நானே இன்னும் 4 அப்டேட்கு மேல யொசி...
2.5K 316 9
இளம் பெண்களின் கனவு நாயகனாய் இருந்தவன் தான் இனியவன். அது முன்பிருந்த நிலைமை. ஆனால் இப்பொழுது, அவன் அருகில் செல்லவே எல்லோரும் அஞ்சுகிறார்கள். அவனுக்கு...
23.4K 818 28
ஹாய் ஃப்ரண்ட்ஸ்.. இதோ அடுத்த கதையோட வந்துட்டேன்..
358K 9.2K 46
நான் எதை வேணாலும் மன்னிப்பேன் ஆனா என்கூடவே இருந்துட்டே எனக்கு நம்பிக்கை துரோகம் பன்ற யாரையும் நான் மன்னிக்கவே மாட்டேன்.....அது யாரா இருந்தாலும் சரி...