Mr Benjamin

95 19 14
                                    

அங்கு 3 ம் உலக மகா யுத்தம் ஆரம்பிக்க, danish கால் தவறி Mr Benjamin ன் மீது விழ அவர் திடீரென கண் விளித்தார்.

"எல்லாத்தையும் பண்ணிட்டு இப்போ என்னை கொல்ல பாக்குறீங்களா?" என அனல் வீசும் பார்வையில் கேட்டார் Mr Benjamin. அப்போது தான் அவ்விடத்திற்கு வந்த Peter உம் Miss Rosy உம் Mr Benjamin கட்டப்பட்டு இருப்பதை கண்டு திகைத்தனர்.

"Ma'am உங்களுக்கு இப்போ எப்படி இருக்கு?" என loral வினவ "I'm totally fine dr! என்னை கடித்தது விஷம் குறைந்த சிலந்தி தான். 33 நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்துகிற தேனை அருந்தி காயப்பட்ட இடத்தில் பூசியதும் எல்லாம் சரி ஆகிரிச்சு! அது சரி Mr Benjamin ஐ ஏன் கட்டி வைச்சு இருக்கிறீங்க? Golden cat கு என்ன நடந்தது?" என Miss Rosy கேட்டார்.

"Mr Volter, உங்களுக்கு ஒன்னும் ஆகவில்லையே! ?" என Peter கேட்க "பாருடா நாம தான் குகை குகையாக ஏறி இறங்கி traps ல் மாட்டி உருண்டு எழுந்து மயிரிழையில் உயிர் தப்பி வந்திருக்கிறோம். எங்களை விசாரிக்கிறதை விட்டுட்டு சொகுசா இருந்த Mr Volter கிட்ட நலம் விசாரிக்கிறாரு!" என பொங்கி எழுந்தான் danish.

"Calm down boy! Calm down! சரி என்ன நடந்தது என்று செல்லுங்களே! " என Peter கூற ஒருவர் மாறி ஒருவர் கதையை கூறினர். ஆனாலும் Mr Benjamin ன் சில செயல்களை புரிந்து கொள்ள முடியாமல் போனது.

ஆகவே அவரிடமே அதனை கேட்க; அகப்பட்டு விட்டோம் இதை விட நடக்க ஒன்றும் இல்லை என்று நினைத்து கூற ஆரம்பித்தார்.

மேற்கில் சூரியன் மறைய அனைவரும் தீ பந்தத்தங்களை ஏற்றி கதை கேட்க அமர்ந்து கொண்டனர்.

"என் அப்பா மிகப் பெரிய பணக்காரன். ஆனால் அவர் நாம் படித்து முடித்ததும் எங்களுக்கு செலவு செய்வதை நிறுத்தி விட்டார். சுயமாக சம்பாதித்து வாழும்படி கூறினார்.

ஆகவே நான் இலகுவாக பல லட்ச பணத்தை சம்பாதிக்க குறுக்கு வழியில் முயன்றேன். Areologist ஆக கிடைக்கும் பணத்தை விட exploring செய்து அங்குள்ள பல பெறுமதிமிக்க Treasure ஐ கொள்ளையடிப்பதால் நான் dad ஐ விட 10 மடங்கு பணக்காரன் ஆனேன்.

The golden cat🐱 (Completed)Where stories live. Discover now