The blind boy

277 32 22
                                    

Summer vacation கு இன்னும் 2 நாட்களே இருக்க....

14 வயதான அழகிய குணம் கொண்ட, தன் நண்பர்களுக்கும் தன் குடும்பத்திற்கும் உயிரையே கொடுக்க நினைக்கும் Robin, வழமை போல தனது பெற்றோர்களுடன் ABC High school ற்கு சென்றனர்.robin car ஐ விட்டு இறங்கும் போது " Hey செல்லம். Today you have a surprise..." என்றார் robin ன் அப்பா Mr Oliver. "Woooow, tell me now...tell me now" என surprise எதுவாக இருக்கும் என எண்ணி குதூகலத்தில் இறங்க வைத்த காலையும் கீழே வைக்காமல் தந்தையின் ஆசனத்தின் பின்னால் தொங்கிய வண்ணம் கேட்டான் robin.

"Calm down boy, calm down... இப்படி அவசரப்பட்டக் கூடாது! அவசரம் ஆபத்துல கொண்டு போய் விடும். Evening நாங்க வேலை விட்டு வந்ததும் சொல்றோம்...!கொஞ்சம் பொறுமையாக இரு" என robin ன் கன்னத்தை கிள்ளி "love you robin" என Mrs oliver கூற " okay okay fine! But school எனக்கு time ஏ போகாது!" என robin கூறி முகத்தை திருப்பியபடி சற்று கோபத்தில் சென்றாலும் surprise ஐ பற்றி loral, Danish இடம் கூற ஓடினான். Mr & Mrs oliver கோபத்தில் செல்லும் robin ஐ பார்த்து சிரித்து கொண்டே தமது வேலைதளங்களுக்கு சென்றனர்.

Robin ஓ school னுள் ஓடி சென்று canteen னுள் நுழைந்தான். அங்கு இருவரையும் காணவில்லை, பின் classroom னுள் சென்று பார்க்க அங்கும் இருக்கவில்லை. "எங்க 2 பேரும்? ஒருவேளை hide & seek சரி என்னோட விளையாடுறாங்களோ? Danish அப்படி செய்தாலும் செய்வான்" என எண்ணி அருகில் சென்ற நண்பன் Simon இடம் இருவர்களை பற்றி கேட்க, அவனோ காணவில்லை என்றான். பொறுமையின்றி washroom கும் சென்று பார்த்த robin "எனக்கு வார கோபத்துக்கு இரண்டு பேரையும் சட்டி ல போட்டு soup செய்து விடுவேன்" என எண்ணி கொண்டே class room னுள் சென்று கன்னத்தில் கை வைத்தபடி அமர்ந்திருந்தான்.

Library ல் இருந்து classroom கு வந்த தன் உருவத்தை போலவே குணத்திலும் பிறரை இரசிக்க வைக்கும், computer operating ல் தனிதிறமை கொண்ட loral உம் தன்னை சுற்றி இருப்பவர்களை எப்போதும் சந்தோசத்தில் வைக்க முயலும் Cartoon crazy danish உம் robin அமர்ந்திருந்த நிலையை கண்டு சிரித்து கொண்டே அவன் அருகில் வந்த அமர்ந்தனர்.

" யேன்டா love failure சரி ஆகிரிச்சா??? உனக்கு தான் girl friend ல special ஆன யாருமே இல்லையே" என robin ஐ சீண்ட அவனோ ஒன்றும் பேசாமல் அப்படியே இருந்தான்." அப்போ உனக்கு ஏதாவது சுகம் இல்லையா?" என danish கேட்டு கொண்டு robin தலையில் கை வைத்து பார்த்து விட்டு "காய்ச்சல் இல்லை, வாய திற!" என robin னின் வாயை திறந்து பார்க்க "எனக்கு ஒன்னும் இல்ல. இரண்டு பேரை school full ஆ தேடி களைச்சு போய்ட்டேன்...எவ்வளவு நேரமா தேடுறது" என robin கோபத்தில் கூற " Oh அதா விஷயம்! " என கண்களை உருட்டிய படி கேட்டான் danish.

The golden cat🐱 (Completed)Where stories live. Discover now