The road to the golden cat

99 19 16
                                    

Danish ஓ தாறுமாறாக கதை சொல்லி கொண்டிருக்க மற்ற நால்வரும் முளித்தனர். "என்ன அப்படி பார்க்குறீங்க? இன்னும் கொஞ்சத்துல கண் இரண்டும் கழன்று கீழ விழுந்து விடும்! " என்றான் danish.

"உனக்கு இப்படி எல்லாம் கதை சொல்ல தெரியுமா?" என robin வினவ "ஆமா! Actually என்னை நானே புகழ்ந்து கொள்ளறது பிடிக்காது! இருந்தாலும் நீங்க என்ட friends so சொல்லுறேன்...." என danish கூற வர அனைவரும் கைது எடுத்து கும்பிட்டனர்.

"History படிக்கிற போது வராத தூக்கத்தை இங்க வர வைத்திடாதே!" என gwen கூற அனைவரும் சிரித்து கொண்டு தூங்க சென்றனர்.

இருந்த இடத்திலேயே Mr Benjamin உறங்க அவரின் கையிலுள்ள phone மற்றும் map ஐ எடுத்து robin தனது backpack ல் போட்டு கொண்டான். Gwen ன் phone charge இல்லாமல் switch off ஆகியது.
.
.
.

விடியற் காலையில் ஏதோ புரட்டும் சத்தம் கேட்டு robin  விழித்தான். என்ன என்று மெதுவாக கண்ணை திறந்து பார்க்க அங்கு Mr Benjamin அவரின் backpack ஐ திறந்து ஏதோ ஒன்றை தேடி கொண்டிருந்தார்.

"என்ன சரி பிரச்சினையா Benjamin uncle? " என robin  கேட்க திடீர் குரலில் அவர் பயந்து போனார். "நான் நேற்றிரவு வரைந்து வைத்த map அ தேடுறேன். ஒருவேளை காற்றுக்கு பறந்து போய்றிச்சோ தெரியலயே!" என கூற " இல்லை Uncle, நான் தான் அதை எடுத்து வைத்தேன்!" என robin backpack ஐ திறந்து காட்டினான்.

பெருமூச்சு ஒன்றை விட்டு விட்டு "மற்றவங்களை எழுந்திரிக்க சொல்லுங்க robin! சீக்கிரமா நாம கிளம்பனும். " என Mr Benjamin கூறி அருகில் இருந்த அருவியை நோக்கி சென்றார்.

Robin ஒவ்வொருவரையும் கஷ்டப்பட்டு எழுந்திருக்க செய்தான். 1/2 மணித்தியால போராட்டத்தின் பின் ஐவரும் அருவிக்கு சென்று குளித்து விட்டு ஆயத்தமாகி நின்றனர்.

"Let's go! " என Mr Benjamin கூற அனைவரும் தங்களது இறுதி mission காக சென்றனர். Gwen ன் திசைக்காட்டி chain ஐ கழற்றி கொடுக்க அதன் உதவியுடன் பயணத்தை தொடர்ந்தனர்.

முன்னோக்கி நகர நகர திசைகாட்டியில் காட்டிய பாதை கற்பாறை ஒன்றால் முடிவடைந்திருந்தது. ஆகவே Mr Benjamin அதற்கு அருகாமையால் செல்லும் பாதையை தேர்ந்தெடுத்தார்.

The golden cat🐱 (Completed)Where stories live. Discover now