Kidnapped

110 21 19
                                    

Mr Volter ன் phone ring ஆக அவர் அதனை answer செய்தார்.
"Hello Mr Volter, I'm Paul  working as assistant to Mr Smith  (the book shop owner ) Mr Smith சொன்னாரு நீங்க ஒரு exploring காக Isla holbox கு போக போகின்றதா! " என மறுமுனையில் பேசிய voice கூற
Mr Volter "yes I told him...& I told him to arrange a boat for that" என தனது தேவையை கூறினார்.

" ஆமா Sir, boat arrange பண்ணதாக சொல்ல தான் call பண்ணினேன்.நீங்க காலைல 8 மணிக்கு Mini harbour கு வாங்க. Boat அ கண்டுபிடிக்க features சொல்றேன்.White & blue colour number 31 boat Sir. " என அந்த voice கூறியது.
" Ok thanks a lot... I will be there on time" என Mr Volter  முடித்தார்.

"Ok guys tomorrow morning 7.30 கு உங்கள pickup பண்ணுறேன். Get ready." என கூறி விடைப்பெற்று சென்றார்.
அவர் போகும் போது எதிர் திசையில் ஒளிந்து நின்ற ஒருவர் காதில் வைத்திருந்த phone ஐ pocket ல் போட்டான்.

Mr Jay அவர் வீட்டு மேல்மாடியில் உள்ள balcony ல் இருந்து Mr Volter ஐ அவதானித்து கொண்டிருந்தார்.

நால்வரும் ஆரவாரமாக தனது backpack ல் பொருட்களை போட்டு கொண்டிருந்தனர்.
Gwen வழமை போல cosmetic items, torch, camera, battery, chlorine tablets உம் போட அருகில் இருந்த robin " Hey gweneee, chlorine tablet உனக்கு ஏன்?" என வினவ " rubber band, அங்கு சுத்தமான நீர் கிடைக்கவில்லை என்றால்! அதுக்கு முன்னாயத்தம்! " என்றாள்.
"Long distance கு யோசிக்கிற உனக்கு நல்ல எதிர்காலம் காலம் இருக்கு " என்று robin விளையாட்டுக்கு கூற gwen சண்டைபிடிக்கும் mood ல் இருக்கவில்லை.

Gwen அப்பாவிடம் சென்று அவரது phone ல் பிடிக்கப்படும் photos தெளிவானது என்பதால் அதனை கேட்டு எடுத்து கொண்டு வந்தாள்.

Loral தனது புத்தகங்களையும்  ipad யும் முக்கியமாக எடுத்து கொண்டாள்.

Robin lighter, play station, சிறிய knife என்பவற்றை எடுக்க " யாரடா வெட்ட போற? " என அதிர்ச்சியில் danish வினவ " mango வ வெட்ட டா...பயந்துட்டியா?" என கண்ணடித்து கேட்டான் robin.

" உன் கிட்ட கொஞ்சம் careful ஆக தான் நடக்கனும்! " தன் backpack ல் பொருட்களை போட danish சென்றான்.

Gwen ன் அம்மா இவர்களின் exploring கு உதவும் என்று நினைத்து பாட்டியின் exploring box ஐ robin இடம் கொடுத்தார்.
அதனை திறந்து பார்க்க அதில் Explorer பயன்படுத்தும் கத்தி வகைகள், கூரிய உபகரணங்கள், கைவில்லை மற்றும் தீ பற்ற பயன்படும் இரண்டு கற்கள் இருந்தன. அதனையும் robin backpack ல் போட்டு கொண்டான்.

The golden cat🐱 (Completed)On viuen les histories. Descobreix ara