The flash back 1

91 17 13
                                    

Plan ன் படி ஐவரும் செயல்பட்டனர். "Guys, Neil Armstrong சந்திரன் ல கால் அடி எடுத்து வைக்க பயந்தாரு என்றால் இன்னக்கி சந்திரன் ல அவர்ட கால் அச்சு இருந்திருக்காது! So நாமும் இதை இறங்கி செய்வோம்! " என்றான் dansh. "எங்க இருந்துடா இப்படி எல்லாம் பேச கத்துக்கொள்ற  ?" என gwen கேட்க மற்றவர்கள் சிரித்தனர்.

"Ok guys! நாம வேலைக்கு இறங்குவோம்! " என robin கூற நால்வரும் ஆம் என்றனர்.

Loral காற்று கற்செதுக்கத்திலும் gwen நெருப்பு கற்செதுக்கத்திலும் danish நிலம் என்ற கற்செதுக்கத்திலும் Henry நீர் எனப்படும் கற்செதுக்கத்திலும் அடி வைத்து அவற்றின் மேல் நின்று கொண்டனர்.

அடி வைத்த கற்கள் மாத்திரம் கீழே சென்றன. பலத்த சப்தத்துடன் முன்னால் இருந்த சுவர் மேல் நோக்கி நகர்ந்தது. அது ஒரு குகை போன்ற நீண்ட இடமாக காட்சியளித்தது.

"Robin, go now!" என gwen கூற "be careful robin...நீ வரும் வரை நாம இங்கிருந்து அசைய மாட்டோம்! " என்றாள் loral.

Ok guys என தலையை அசைத்து பெரும் மூச்சு ஒன்றை விட்டு விட்டு  உள்ளே சென்றான். இருட்டாக இருந்த குகை ஒவ்வொரு அடி எடுத்து வைக்க இருபக்கங்களிலும் உள்ள தீ பந்தத்தங்கள் ஒளிர்ந்தன.

முன்னோக்கி நகர நகர குகை முடிவடையும் இடமும் வந்ததே தவிர the Golden cat கான ஒரு clue உம் கிடைக்கவில்லை. Robin சுற்றி வர நோட்டமிட்டனான்.

அந்த சுவர்களில் பல செதுங்கங்கள் செதுக்கப்பட்டிருந்தது. சில பேர் கடலில் இருந்து கரைக்கு வருவதாகவும் அடுத்த செதுக்கத்தில் பூனை தலையை கொண்ட ஒருவர் அரியாசனமொன்றில் வீற்றிருப்பதாகவும் அதன் அருகில் இருந்த செதுக்கத்தில் பெரிய மீசையுடன் ஒரு கையில் வாளும் மற்ற கையில் கொக்கி ஒன்றும் வைத்து பார்க்கும் போது கடல் கொள்ளைகாரன் இருந்த  அவன் மனிதர்களை விரட்டும் வகையிலும் செதுக்கப்பட்டிருந்தது.

இவற்றை பார்த்து கொண்டு robin வரும் போது ஓரிடத்தில் முன்வாயிலில் இருந்ததை போன்ற செதுங்கங்கள் இருக்க அதில் நீர், நெருப்பு, காற்று மற்றும் கற்கள் இருந்த செதுக்கங்களும் இருந்தது. நடப்பது நடக்கட்டும் என்று எண்ணி அந்த நான்கு கற்களையும் தொட அவை உள்ளே அசைந்தன.

The golden cat🐱 (Completed)Where stories live. Discover now