Mr Jay

168 22 27
                                    

Kitchen கு அருகில் உள்ள வீட்டில் பெரிய சத்தம் கேட்க gwen " next home ல இருந்து தான் சத்தம் வருகிறது. அடிக்கடி இப்படி தான்! Tomorrow அவ‌ர meet பண்ண கூடி போறேன். " என கூற அனைவரும் சாதாரண நிலைக்கு மாறினர்.

Loral batch ஐ இருவருக்கும் காட்டி இதனை முன்பு கண்டதைப் போல என கூற "அந்த ஆளுக்கு வேற design ஒன்னுமே கிடைக்கல்லயா? போயும் போய் இப்படி மொக்க choice ஆ இருக்குது! " என danish அழுத்துக்கொண்டான்.

Robin உம் எங்கோ கண்டது போல் யோசித்து கொண்டிருக்க 10 நிமிடத்தில் loral உம் Gwen உம் pudding ஐ கொண்டு வந்தனர். "This is biscuit pudding " என இரண்டு spoon ஐ gwen judges கு நீட்ட பயத்துடன் சின்ன piece எடுத்து உண்டனர். "Oh it's good" என இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு கூற "this is crystal pudding " என loral உம் நீட்டினாள். அதையும் ருசித்து பார்த்த இருவரும் " it's great; but இரண்டு பேரும் நல்லா சென்சு இருக்கிறீங்க. So our votes for both of u two" என கூற "No no...u wanna select only one" என gwen கூற அவர்கள் இருவரும் மறுத்தனர்.

இறுதியில் கலவரம் ஒன்று உருவாக loral உம் Gwen உம் செய்த pudding முழுவதையும் இருவரின் வாயில் திணித்தனர். Gwen அம்மா kitchen கு வர நால்வரும் ஓட்டம் பிடித்தனர்.

Gwen உம் loral உம் ஒரு அறையில் உறங்க robin உம் danish உம் ஒரு அறையில் உறங்கினர். Gwen ன் அறை Pink colour paint பண்ணப்பட்டு அதில் அழகிய அலங்காரங்களும் செதுக்கப்பட்டிருந்தது. Room ன் கூரையில் sparkling stars அதாவது bulbs off ஆகிய பிறகு வெளிச்சம் தர கூடிய stickers ஒட்டப்பட்டிருந்தது. "Wooow; this is amazing!" என loral கூற gwen தன்னிடம் இருந்த மற்றுமொரு sticker packet ஐ கொடுத்தாள்.

"இது போல தானே மின்மினி பூச்சியும் ஒளிரும்! " என loral கூற "yes, அது எப்படி என்று தெரியுமா?" என கேட்டாள் gwen. " only need ஒட்சிசன், கல்சியம், ATP (சக்தி) & luciferin என்ற chemical உம் lighting organ ல combine ஆகுற மூலம் firefly insects ல light உருவாகும்." என loral விளக்கமளித்தாள். " உனக்கு ஒன்னு தெரியுமா? சில male fireflies ஒருமுறை flash ஆகும் சில male fireflies கிட்ட தட்ட 9 முறை விட்டு விட்டு ஒளிரும். இதை கீழிருந்து female firefly பார்த்து கொண்டிருக்கும். கூடுதலாக flash பண்ணும் male firefly கண்டு தான் female firefly impress ஆகும்... எப்படி ஒரு competition! " என gwen தனக்கு தெரிந்ததை கூற "கேட்கவே அதிசயமாக இருக்குது! Bees உம் அப்படி தானே! Female bee அ impress பண்ண male bee இயலுமான வரை உயர பறக்கும்" என loral உம் இயற்கையின் அதிசயங்களை இருவரும் பேசிக் கொண்டே உறங்கினர்.

The golden cat🐱 (Completed)Where stories live. Discover now