To Mexico

146 22 33
                                    

மூவரும் surprise என்னவாக இருக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டு evening robin ன் வீட்டில் சந்திப்பதாக கூறி தத்தமது வீடுகளுக்கு சென்றனர்.

Robin கோ நேரம் போவதாக இல்லை. வழமைக்கு மாறாக வீட்டு தோட்டத்தில் உள்ள மரங்களுக்கு தண்ணீர் ஊற்றி, கழுவி வைத்திருந்த பாத்திரங்களை அடுக்கி வைத்து, வீடு முழுவதும் சுத்தம் செய்தும் just 2 hours ஏ சென்றது. அவனால் இதுக்கு மேல் இயலவில்லை. தூங்க சென்றால் தூக்கம் செல்லவுமில்லை.

3 hours ஐ 3 years போல கடத்தினான். Evening 6 கு பெற்றோர்கள் வர robin ன் பொறுமையை சோதிக்காது loral உம் danish உம் அவர்களின் பெற்றோர்களுடன் சிறிது நேரத்தில் வந்து சேர்ந்தனர்.

1/2 hour ன் பின் மூவரையும் அருகில் அமர வைத்து, 3 envelope ஐ கொடுத்தனர். உடனே திறந்து பார்த்து விட்டு சந்தோசத்தில் துள்ளி குதித்தனர் மூவரும். அதில் tickets to Mexico என இருந்தது.

மற்றவர்களுடன் நெருங்கி பழகும் ஆனால் தன் அன்பை வெளிக்காட்டாத, கொஞ்சம் makeup sense உள்ள, robin ன் cousin Gwen வாழும் Biro town அங்கே இருந்தது.

"Children நீங்க 3 பேரும் term exam ல நன்றாக perform பண்ணனாலயும் summer vacation கு gwen இங்கு வரமுடியாத படியால் இந்த chance. Parents this month last week வருகிறோம். Grand pa ஓட Mexico போங்க..." என Mr Oliver கூறியது தான் வீடு இரண்டாக பிளந்தது.

அடுத்த நாள் school ல் மூவரும் Mexico ஐ பற்றி ஓ என்று தெரிந்ததை எல்லாம் பகிர்ந்து கொண்டனர். "Do you know, Mexico flag symbol ஒரு golden Eagle! " என்று loral கூற " avocados, chocolate & pumpkins எல்லாம் special அங்கு. சொல்ல போதே எச்சில் ஊறுது..." என்றான் danish.

"Gwen சொன்னப்படி அங்க special food is tequila which is made from agave cactus. " என்றான் robin. " இரண்டு பேரும் சாப்பாட்டை பற்றியே பேசுங்க! அதை விட special white beach, virgin beaches & coral resorts..." என loral கூற மூவரும் கற்பனையிலே mexico சென்றனர். இதை தன்னை எல்லோரும் முன்னுரிமை கொடுக்க வேண்டும், பிறரை prank செய்து அசிங்கபடுத்த துடிக்கும் ஒரு சோடி கண்கள் திட்டம் ஒன்று தீட்டியவாறு பார்த்து கொண்டிருந்தது.

பாடசாலை விட்டு வீடுகளுக்கு சென்று தமக்கு தேவையான அனைத்து பொருட்களையும் தயார்படுத்தி evening flight காக airport சென்றனர். "Grand pa சொல்கின்ற படி கேட்கனும், gwen ட parents கூட்டி போற இடத்துக்கு மட்டும் போகனும், தனியாக எங்கயும் போற இல்லை...." என பெற்றோர்கள் rules & regulations போட அனைவரும் கேட்டு கொண்ட பின் விடை பெற்றனர்.

The golden cat🐱 (Completed)Where stories live. Discover now