The third clue

78 18 5
                                    

3 groups உம் 3 traps ல் மாட்டி கொண்டனர்.

Henry கு earphones போட்டும் danish இனதும் gwen இனதும் சண்டைகள் கேட்க தான் செய்தது. சற்று நேரமாக இருவரினதும் சத்தம் கேட்காது Henry திரும்பி பார்க்க இருவரும் இரு திசையில் பாலத்திலிருந்து பள்ளத்தை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

"Tinkerbell, I'm coming..." என danish உம் " Justin beiber, wait! I'm on the way! " என gwen உம் முணுமுணுத்த வண்ணம் சென்று கொண்டிருப்பதை கண்டு சற்று அதிர்ந்து போனான். Henry earphone அணிந்திருந்ததால் அவனால் வெளியில் உள்ள குரல் கேட்கவில்லை.

உடனடியாக இருவரினதும் கைகளை பிடித்து தன்னை நோக்கி இழுக்க இருவரும் Henry ன் மேல் மோதி விழுந்தனர். உடனே தன் backpack ல் இருந்த 4 பஞ்சு துண்டுகளை அவர்களின் காதில் வைக்க இருவரும் தன்னிலை அடைந்தனர்.

" எனக்கு ரொம்ப தலை வலிக்குது! என்ன நடந்துச்சு?" என gwen கேட்க " நான் ஏன் கீழே விழுந்து புரண்டு இருக்கிறேன்?" என danish கேட்டான். Trap ல் இருந்து இருவரும் தப்பியதால் அந்த இடம் அதிர தொடங்கியது.

பாறைகளால் ஆன பாலம் உடைந்து தீ குழம்பில் விழுந்தது. "Come on guys! நமக்கு time இல்ல!" என்று இருவரையும் எழுந்து நிற்க Henry உதவினான். மூவரும் அங்கிருந்து இயன்றளவு வேகமாக ஓடினர்.

துரதிர்ஷ்டவசமாக முன்னாலும் பாலம் உடைந்து இருக்க " நாம மூன்று பேரும் சேர்ந்து பாய்வோம் அடுத்த பக்கத்துக்கு!" என Henry சத்தமாக கூறினான். ஏனெனில் அவர்கள் மூவரும் Earphones அணிந்திருந்தனர்.

"So, take aim & fire away...." என Henry ன் Earphone ல் நேரத்திற்கு ஏற்றவாறு song போய் கொண்டிருந்தது. மூவரும் ஒன்றாக இணைந்து கால்களை ஊன்றி அடுத்த பக்கத்திற்கு பாய்ந்தனர். மூவரும் உருண்டு போய் விழ அருகில் இருந்த கல்லில் Henry ன் தலை பலமாக பட்டது.

Gwen எழுந்து நிற்க danish உதவி செய்து விட்டு பின்னால் பார்க்க அங்கு பாலம் ஒன்று இருந்ததாக அடையாளம் ஒன்றே இருக்கவில்லை. அது தீ குழம்புக்கு இரையாகி இருந்தது.

Henry தங்களை காப்பாற்றா விட்டால் இதே கதி தான் என்று நினைத்த போதே Henry ஐ நினைவுக்கு வந்து தேடினர். அப்போதே அவனின் தலையில் காயத்துடன் இருப்பதை கண்டனர்.

The golden cat🐱 (Completed)Where stories live. Discover now