Introduction

406 27 14
                                    

Hi guys,
I'm back...This is my 2nd story...
"The golden cat" part 2 of "Magic crystals "
I hope u all give support to this story too...

If any new readers, go through magic crystals first for more comfortable.

இது வெறும் கற்பனை மட்டுமல்ல... எல்லா update லும் ஒரு புது விடயம் or general knowledge இருக்கும். வாசித்து முடிந்ததும் வெறும் entertainment உடன் முடியாமல் சின்னதாக ஒரு knowledge உம் தர செய்யும் ஒரு சிறிய முயற்சி.

Story description :
Robin, அவனது நண்பர்கள், Mr Volter என்போர் summer vacation trip ஆக island ஒன்றுக்கு செல்ல திட்டமிட்டனர். கடத்தல்காரர்களால் இவர்கள் பயணிக்கும் திசை மாற்றப்பட்டு The cat island கு கொண்டு செல்லப்பட்டனர்.
அங்கு Henry plater, Class teacher Miss Rosy, Mr Volter ன் assistant Peter, Mr Benjamin, Mr Jay & Mr & Mrs Paul என்போரை சந்தித்தனர்.
The cat island ல் வாழும் தனித்துவமான ஆதிவாசிகளிடம் robin உம் நண்பர்களும் மாட்டிக் கொள்ளகின்றனர்.

இவர்கள் தப்பித்து வருவார்களா?
ஆதிவாசிகள் robin யும் நண்பர்களையும் கைது செய்ய காரணம் என்ன?
ஏன் இவர்களை கடத்தல்கார்கள் கடத்தினார்கள்?
Henry, Miss Rosy & Peter island கு வந்ததற்கான காரணம் என்ன?
யார் இந்த Mr Jay, Mr Benjamin & Mr & Mrs Paul?
The cat island என பெயர் வர காரணம் என்ன?

Hope u all enjoy this... don't forget to vote & comment.

Let's move to the adventure....!

The golden cat🐱 (Completed)Where stories live. Discover now