நதிகளும் பெண்களும்

54 17 20
                                    

நதிகளுக்கு பெண்
பெயரிடப்படுவதாலோ
என்னவோ?...

சலனமின்றி சென்று
கொண்டிருந்தாலும்
கல்லெறிந்து கலங்கடித்துப்
பார்க்கிறார்கள்...
______________________________________
Please read, vote, comment and recommend... Add my story to Ur library for future updates.. thank you

சிருவாடுWhere stories live. Discover now