கொலைகாரக் கொலுசு​

76 29 23
                                    

அல்வாவும்
அதிரசமும்
மணந்து வரும்
சாலையோரம்,

அளவாக
அடிவைத்து என்னைக்
கொல்ல வருங்
கொஞ்ச நேரம்...

உன்
கொலைகாரக்
கொலுசு!!

சிருவாடுWhere stories live. Discover now