துளி காதல்💗

111 32 27
                                    

போகிற போக்கில்
ஒரு துளி காதலை💖
சிந்திவிட்டுச் செல்கிறாய்...

பூத்து பூத்து🌹
சரிவதென்னவோ
நான்...

சிருவாடுWhere stories live. Discover now