நிழல்களின் உளறல்

67 14 20
                                    

நிதர்சனம் புரியாத
நம் நிழல்கள்
உரசிக்கொண்டே
உளறுகின்றன:

"உன்னோடு நான்,
என்னோடு நீ,
ஒன்றாக நாம்
என்றாகினோம்!!"
______________________________________
Please read, vote and comment... En book irukadha Naalu Peru kita sollunga, recommend pannunga... I need suggestions... Please apdiye add my book to your library so that future la vara updates read panni ninga comments solluvingala... Please 😶😶

சிருவாடுUnde poveștirile trăiesc. Descoperă acum