KM

74 10 4
                                    

பாகம்..202..

பிறகு....முல்லை நீண்டநேரம் யோசித்து ..ராஜாவின் உதவியோடு ...

மீனாவின் அரைக்குள்...மட்டும்... மின் விளக்குகள் எதுவும் வேலை

செய்யாமலும்.... குளியலறையில் தண்ணி வராமல்...இருக்கவும் ஏற்பாடு

செய்ய..

மாலை 4 மணி அளவில் மீனா தன் அறையிலிருந்து கோபமாக வெளியே

வந்தவள்

மீனா : (அனைவரையும் பார்த்து) இந்த வீட்டில் இருப்பவர்கள் அனைவரும்

நிம்மதியாக இருக்கிறீர்கள்.... நான் நிம்மதியாக இருக்கும் இடம் என்

அறை.... மட்டும் தான் ...அந்த அறையிலும் இப்பொழுது தண்ணியும் வர

மாட்டுது ...லைட் கூட.. எரிய மாட்டுது...

முல்லை : (ஒன்றும் தெரியாதது போல் )..அதற்கு ஏன் மீனா இப்படி கத்துற...

ஏதேனும் பிரச்சனையாக இருக்கும்... நாளை நாம் யாரையாவது அழைத்து

வந்து சரி செய்யச் சொல்லுவோம் ...இப்போதைக்கு... நீ... மற்றும் ஒரு

அறையில் தங்கிக் கொள் ...நம் வீட்டில் அறைகளுக்கு ...பஞ்சமா என்ன..?

மீனா : ஆமாம் ...ஆமாம்..."இந்த வீட்டில் அறைக்கும் பஞ்சமில்லை"

...."உங்களால் நான் என் கணவனிடம் வாங்கும் அரைக்கும்....

பஞ்சமில்லை"

என்று சொல்லி ....கோபமாக தனது உடைமைகளை எடுத்துக்கொண்டு...

வேறொரு அறைக்கு... மீனா செல்ல...

ராஜாவும்.. முல்லையும்.. தன் கண்களாலேயே... தனது திட்டம் வெற்றி

அடைந்ததை நினைத்து சந்தோஷப்பட்டுக் கொண்டனர்.....

மறுபக்கம் கவின், கதிர்

கதிர் : என்ன மாப்பிள்ளை ஏன் உடனே என்னை வர சொன்ன..?

கவின் : இதை கேளு டா ..மூர்த்தி அண்ணனை யாரோ ஒருவன்

மிரட்டிக்கொண்டு இருக்கிறான் பார்...

வேங்கை.. தன் அண்ணன் மூர்தியிடம் ...பேசுவதையும்..

💞 கதிர்வேலனின் வைரம் முல்லை💞Unde poveștirile trăiesc. Descoperă acum