KM....KC

74 13 2
                                    


பாகம்..181

இரவு நேரம்..1.30 மணி அளவில்

முல்லை... தன் 2 பெண் குழந்தைகளோடு தனது அறையில் உறங்கி

கொண்டு இருக்க..யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்டு திடுக்கிட்டு

எழுந்தவள் கதவை திறந்து... பார்க்க...

அங்கே கதிர்... தன் கைகளில் பூ கோத்துடன்... நின்று இருக்க...

முல்லை : என்னங்க..இது...?.....நான் பயந்தேவிட்டேன்...இது...நான்

பூங்காவில் பார்த்து ஆசை பட்ட பூ தானே ...இது ...உங்க கையில் எப்படி

அதுவும் இந்த நேரத்தில்...?

கதிர் : என் மங்கையின்... மனம்.... பூ வின் மணத்துக்காக..ஏங்கி இருக்க

உன் ....மன்னவனின் மனம்.. அதை தாங்கி கொல்லமால் ...தான்

...இந்த நடு ஜமாத்தில் ..என் வாடா மலர் ஆன.. முல்லைக்கு

நான்...அவள் விரும்பிய ...வண்ண.. பூக்களை வாங்கி வந்தேன்

முல்லை : (காதலுடன் கதிரை கட்டி அணைத்து)..எத்தனை வருடம் ஆனால்

என்ன..நாம் ஒருவர் மேல் ...ஒருவர் வைத்து இருக்கும் அன்பேனும் மலர்

என்றுமே வாடாது...உதிராது..

கதிர் : பிடித்து இருக்கா...?

முல்லை : ரொம்ப பிடித்து இருக்கு...ஆனால் இந்த நேரத்தில் இந்த மலர்

எப்படி உங்கள் கையில்..?

கதிர் : அந்த வண்ண மலர் எப்படி வந்தது என்பதை பற்றி நான் காலை

சொல்கிறேன்...இப்போ என்.. சொந்த மலர் பூத்து இருப்பதை பறிக்க

போகிறேன்..என்று கதிர் ...தன் காதல் மனைவி முல்லை yai...தன் மார்பில்

சூடிக்கொள்ள...

இவர்கள் அறையில் மட்டும்..நடு ஜாமத்தில்.... கதிரவன் வர.. முல்லை

பூ...அந்த.. கதிரின் சுடரில்.... பூத்தது....

நேரம் காலை 8.00 மணி அளவில்...

காலையில் எழுந்து அனைவரும் அவரவர்..... வேலைகளை பார்த்துக்

கொண்டு இருக்க.... கதிர் தனத்தின் கையை பிடித்து தன் பூர்வீக வீட்டிற்கு

💞 கதிர்வேலனின் வைரம் முல்லை💞Where stories live. Discover now