its mullai style

114 24 4
                                    

பாகம் 101

இன்றைய நாள் செவ்வாய் கிழமை அன்று காலை மூர்த்தி மட்டும் எழுந்து

அடுப்பரைக்கும் ..வறாண்டா...வுக்கும் அலைந்து கொண்டு இருக்க..இங்கு

அறையில்..

கதிர் : முல்லை ... உண்ணைத் தாண்டி..மணிய..பாரு..நேரம் ஆகுது..எந்திரி...

என்னையாவுது.. எந்திரிக்க..விடு டி..

இங்கே பாரு....

முல்லை : என்னங்க.. அதற்க்குள்..விடிந்து விட்டதா.. உடம்பெல்லம்..

வலிக்குத்துங்க..

கதிர் : அது சரி..நீ நேரதொட.. துங்கனா தானே... ஒவ்வொரு இரவும் முதல் இரவு

போல ...ஆட்டம் போட்டால்..உடம்பு வலிக்கமா என்ன பண்ணும்...

முல்லை : நானா...மாட்டேன்னு சொன்னேன்..நீங்க தூங்க..விட்டால் தானே...

கதிர் : இப்போ நியா..எழுந்து விடு இல்ல..நான் இன்னொரு ரவுண்ட் வருவேன்..

முல்லை : ஐயோ ..வேண்டாம் பா..நானே எழுந்து விடுகிறேன்..

முல்லை தன் படுக்கையில் இருந்து எழுந்து...கட்டிலின் மேல் இருக்கும்.. . தன்

ஆடைகளை எடுத்து உடுத்தி கொண்டு குளியல் அறைக்கு போக...

சிறிது நேரம் கழித்து கதிர் ஆடைகளை சரி செய்து கொண்டு தன் அறைக்குள்

இருந்து வெளியே வர...

கதிர் : அண்ணா..என்ன.. நீங்க போய் சமையல் அறையில்..அண்ணி எங்கே..

மூர்த்தி : என்ன..என்று தெரியல..டா..நேற்று இரவில் இருந்து தனத்துக்கு ஒரே

வாந்தி..அதான்..சுடு தண்ணி வைத்து கொண்டு இருக்கிறேன்..

கதிர் : ஐயோ..ஏன் எங்களை..எழுப்ப..வேண்டியது தானே..

மூர்த்தி : எப்படி டா..தூங்கி..கொண்டு இருப்பவங்களை.. எழுப்புவது...

இவர்கள் பேசி கொண்டு இருக்கும் போதே முல்லை குளித்து விட்டு வர..

முல்லை : என்ன...மாமா..நீங்க..இங்கே..என்ன.. பண்றீங்க..

மூர்த்தி: இல்லப்பா..முல்லை தனத்துக்கு..இரவில் இருந்து ஒரே வாந்தி

💞 கதிர்வேலனின் வைரம் முல்லை💞Donde viven las historias. Descúbrelo ahora