பிள்ளை வரம்

178 24 4
                                    

🔱யின்
♥️KVVM♥️
பாகம் 61
இன்றைய தினம் செவ்வாய் கிழமை அன்று அனைவரும் காலையில் எழுந்து
எப்பொழுதும் போல கடைக்கும், வீட்டில் இருப்போர் வீட்டு வேலைகளையும்
பார்த்து கொண்டு இருந்தனர்...
தனம் மூர்த்தி அவர்களுக்கு தேனீர் கொண்டு வர .

மூர்த்தி : நேற்று ஷூட்டிங் முடித்து எல்லோரும வீட்டுக்கு வர லேட்
ஆகிடுதா...எனக்கு வேற தலை வலி என்று படுத்து விட்டேன்..அவுங்க..
எல்லாம் எப்போ வந்தாங்க தனம்..

தனம் : ஆமா..மாமா அவுங்க வர கொஞ்சம் நேரம் தான் ஆகிவிட்டது..வந்த
உடன் அவர்களை சாப்பிட்டு படுக்க சொல்லிட்டேன் ..
நேற்றைய நிகழ்ச்சி எப்படி நடந்தது என்று நானும்... ஏதும் கேட்க வில்லை...

மூர்த்தி தனம் பேசிக்கொண்டு இருக்கும் போதே மீனா ,ஜீவா அறைக்குள் இருந்து வெளியே வந்தனர்...
முல்லை லக்ஷ்மி அவர்களை தள்ளி கொண்டு வர
.
மூர்த்தி : வா ...பா ...முல்லை...நேற்று எப்படி ஷூட்டிங் எல்லாம் போனது..

ஜீவா : அண்ணா...நம்ம முல்லை...கதிரை தூக்கி...போட்டியில் Win
பண்ணிடுது...

தனம் : என்ன...கதிரை நீ தூக்கினியா...

முல்லை : ஆமா .அக்கா அவாகளுக்கு ...கையில் அடிப்பட்டு வீங்கி
விட்டது...ஆகையால் நானே ....

மூர்த்தி : என்ன...அடிப்பட்டதா.....எங்கே ...கதிர்....

முல்லை : அவங்க.....காலையிலே ... குடோன் க்கு கிளம்பி
போய்ட்டார்....மாமா..

மூர்த்தி : குடோன் க்கா.....ஏன்...

முல்லை : நீங்க போக சொன்னிங்க..என்று தான் காலையிலே...சாவி எடுத்து கொண்டு கிளம்பி விட்டார்...

மூர்த்தி (மனசுக்குள்) ஒரு வேளை நம்மை பார்க்க கூடாது என்று தான் கதிர் காலையிலேயே...கிளம்பி ..இருப்பானா...

ஜீவா : அண்ணா...திரும்பவும் அம்மாவை...எப்போ டாக்டர் இடம் அழைத்து போக வேண்டும்....

மூர்த்தி : நம்ம..appointement..எடுக்க வேண்டும் ஜீவா...அந்த டாக்டர்
பெயர்..என்னா...

ஜீவா : வீரமணி...ஆனால் ..அவரை எல்லோரும் வீரா..என்று தான்
அழைக்கிறார்கள்..

💞 கதிர்வேலனின் வைரம் முல்லை💞Where stories live. Discover now