KM

104 17 3
                                    

பாகம் 141..

இரவு இரண்டு மணி அளவில் கதிர், முல்லை இருவரும் இன்பமாக உறங்கி

கொண்டு இருக்கும் வேளையில் ...யாரோ வந்து கதவை தட்ட.

கதிர் ,முல்லை கதவை திறந்து பார்க்க ,அறையின் வெளியே பதற்றத்துடன்

நின்று கொண்டு இருந்தார் முருகன் ..

கதிர் : என்ன..மாமா..இந்த நேரத்தில்,,,,,

முருகன் : மாப்பிள்ளை,,,,,பார்வதிக்கு தடிர் என்று வையிரு வலி ,அதிகமாக

இருக்குது என்று சொல்றா..எனக்கு என்ன செய்வது என்றே தெரிய

வில்லை...

கதிரும் முல்லையும் பதற்றத்துடன் பார்வதியை போய் பார்க்க...அங்கு

மயங்கிய நிலையில் இருந்தார் பார்வதி ,,,,,,

இந்த காட்சியை பார்த்த கதிருக்கு செய்வது அறியாமல் ,ஓடி போய்

தண்ணிக் கொண்டு வந்து அவர் முகத்தில் தெளிக்க ...அவர் ஏல வில்லை..

பின்னர் கதிர் ஆட்டோ வை அழைக்க போக,,,,

,,

நடு இரவு, என்பதால் கதிர் கண்ணுக்கு ஒரு ஆட்டோ வும் தேன்பட

வில்லை,,,,,,. பின்பு தனக்கு தெரிந்த ஒரு அண்ணனின் வீட்டில் கதவை

தட்டி உதவி கேக்க ,அவர் கதிருக்காக அந்த நடு ஜாமத்தில் வருவதற்கு

ஒப்புக்கொண்டு ,முருகன் வீட்டிற்கு ஆட்டோ உடன் வர.....

கதிர் ஆட்டோகார அண்ணனிடம் உதவி கேட்டு அவருடன் முருகன்

வீட்டிற்கு வர பதற்றத்தில் முருகனும் முல்லையும் பதறிக்கொண்டு

இருக்க ...

கதிர் : முள்ளை உனக்கு தேவையானது ,அத்தைக்கு தேவையானது,

எல்லாத்தையும் எடுத்துக்கோ, அப்படியே என்னோட சட்டை ..ல ..பணம்

இருக்கும் அதை எடுத்துக்கோ ,கைபேசி எடுத்துக்கோ,

முருகன் : நானும் வரேன் ,,,,,,

கதிர் : மாமா நீங்க இருங்க ,நான் ஆட்டோக்கார அண்ணன் உதவியோடு

💞 கதிர்வேலனின் வைரம் முல்லை💞Where stories live. Discover now